Search This Blog

Thursday 28 February 2019

பிலிப்பியர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. நம்முடைய குடியிருப்பு எங்கே? அங்கேயிருந்து வரப்போகிறவர் யார்? 
பரலோகம்.,  இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர்---பிலி3:20

Wednesday 27 February 2019

பிலிப்பியர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. --------------நாமத்தை அவருக்கு தந்தருளினார். 
எல்லா நாமத்திற்கும் மேலான ---பிலி 2:11

Tuesday 26 February 2019

Sunday 24 February 2019

எபேசியர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. எது நியாயம்? 
பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிவது---எபேசி 6:1

2. "பொருத்துக"
1)சத்தியம்---கேடகம்
2)ஆயத்தம்---தலைச்சீரா
3)விசுவாசம்---ஆவியின் பட்டயம். 
4)ரட்சணியம்---கச்சை
5)தேவ வசனம்---பாதரட்சை

1)சத்தியம்---கச்சை. எபேசி 6:14
2)ஆயத்தம்---பாதரட்சை. எபேசி 6:15
3)விசுவாசம்---கேடகம். எபேசி 6:16
4)இரட்சணியம்---தலைச்சீரா. எபேசி 6:17
5)தேவ வசனம்---ஆவியின் பட்டயம். எபேசி 6:17

Saturday 23 February 2019

எபேசியர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. எது தகும்?
ஸ்தோத்திரஞ்செய்தலே---எபேசி 5:4
2. எதை பிரயோஜனப்படுத்திக் கொள்ளவேண்டும்? 
காலத்தை---எபேசி 5:16

Friday 22 February 2019

எபேசியர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. -------------இடங்கொடாமலும் இருங்கள். 
பிசாசுக்கு---எபேசி4:27
2. யாரை துக்கபடுத்த கூடாது? 
பரிசுத்த ஆவியை---எபேசி4:30

Thursday 21 February 2019

எபேசியர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. எதினாலே எதற்கு ஊழியக்காரனானேன்? 
கிருபையினாலே, சுவிசேஷத்துக்கு---எபேசி3:7
2. அறிவுக்கெட்டாதது எது?
கிறிஸ்துவின் அன்பு---எபேசி3:19

Wednesday 20 February 2019

எபேசியர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. இது தேவனுடைய ஈவு இது என்ன?
 இரட்சிப்பு எபேசியர் 2: 8

2. முன்னே தூரமாக இருந்த நாம் இப்பொழுது எதனால் கிறிஸ்துவுக்கு சமீபமானோம்?
 கிறிஸ்துவின் இரத்தத்தினாலே எபேசியர்2:13

Tuesday 19 February 2019

எபேசியர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. நாம் விசுவாசிகளான போது இதனால் முத்திரை போடப்பட்டோம்?
 பரிசுத்த ஆவியால். எபேசியர் 1 :13

Sunday 17 February 2019

கலாத்தியர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. கிறிஸ்துவினுடைய பிரமாணம் என்ன?
 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பது. கலாத்தியர் 6: 2

Saturday 16 February 2019

கலாத்தியர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தவர்கள் யார்?
 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்கள் ஆக விரும்புகிறவர்கள். கலாத்தியர் 5: 4.

2. இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் இது என்ன?
 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. கலாத்தியர் 5: 14

Friday 15 February 2019

கலாத்தியர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. ______  உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.
 கிறிஸ்து. கலாத்தியர் 4: 19
2. வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவன் யார்?
 ஈசாக்கு. கலாத்தியர் 4: 23.

Thursday 14 February 2019

கலாத்தியர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. இது விசுவாசத்திற்கு உரியதல்ல இவைகளை செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான்?
 நியாயப்பிரமாணம். கலாத்தியர் 3 :12

2. நாம் விசுவாசத்தினாலே நீதிமான் தாக்கப்படுவதற்கு இது நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தியது?
 நியாயப்பிரமாணம். கலாத்தியர் 3 :24

Wednesday 13 February 2019

கலாத்தியர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்?
 கேபா, யோவான், யாக்கோபு. கலாத்தியர் 2 :9

2. கிரேக்கன் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டாயம் பண்ண படவில்லை நான் யார்?
 தீத்து. கலாத்தியர்2:3

Tuesday 12 February 2019

Monday 11 February 2019

II கொரிந்தியர் - கேள்வி பதில்கள்

II கொரிந்தியர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
II கொரிந்தியர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

Sunday 10 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1.  ________ விரோதமாக நாங்கள் ஒன்றும் செய்யக்கூடாமல் __________அநுகூலமாகவே செய்யக்கூடும்.
 சத்தியத்திற்கு 2 கொரிந்தியர் 13: 8

2.  சகல காரியங்களும் _____________ சாட்சிகளுடைய வாக்கினால் நிலை வரப்படும்.
இரண்டு மூன்று; 2 கொரிந்தியர் 13 :1

Saturday 9 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. மூன்றாம் வானம் வரை சென்ற மனிதன் எதற்குள் எடுக்கப்பட்டார்?
 பரதீசுக்குள் 2 கொரிந்தியர் 12 :3


Friday 8 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. யூதர்களால் ஒன்று குறைய 40 அடியாக ஐந்து தரம் அடிப்பட்டேன் நான் யார்?
 பவுல் 2கொரிந்தியர் 11 :24
2. சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே யாரை வஞ்சித்தது?
 ஏவாளை 2 கொரிந்தியர் 11 :3
3. ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக் கொள்பவன் யார்?
 சாத்தான் 2 கொரிந்தியர் 11: 14

Thursday 7 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. மேன்மை பாராட்டுகிறவன் யாரை மேன்மை பாராட்ட கடவன்?
 கர்த்தரை. 2 கொரிந்தியர் 10: 17

Wednesday 6 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. இது லோபத்தனமாய் கொடுக்கப்பட்டதாயிராமல் உதாரத்துவமாய் கொடுக்கப்பட்டதாய் இருக்க வேண்டும் . அது என்ன?
 தானதர்மம் 2 கொரிந்தியர் 9:5

Tuesday 5 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. தர்ம காரியத்தை தொடங்கியவன் யார்?
 தீத்து. 2 கொரிந்தியர் 8: 6
2.  தரித்திரம் உடையவர்களாய் இருந்தும் மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்தவர்கள் யார்?
 மக்கதோனியா நாட்டு சபை 2 கொரிந்தியர் 8:1,3

Monday 4 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. லௌகிக  தூக்கமோ ___________ உண்டாக்குகிறது
மரணத்தை 2 கொரிந்தியர் 7 :10
2. இது இரட்சிப்புக்கு ஏதுவான மனந்திரும்புதல் உண்டாக்குகிறது?
 தேவனுக்கு ஏற்ற துக்கம். 2 கொரிந்தியர் 7 :10

Sunday 3 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. அப்பா-பிள்ளைகள்
          அ) அப்பா - பிதா
         ஆ)இவ்வுறவை உணர்த்தி சொல்லும் வசன இருப்பிடம்
2௧ொ 6:18

Saturday 2 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. அன்பானவர்
    அழகாய் தந்த
      அருமையான
        அச்சாரம்...
                        - அது என்ன?
               ஆவியென்னும் அச்சாரம் (2கொ 5:5)

2.   "புதிய உதயம்"
            - இவ்வார்த்தையை உணர்த்தும் வேதவசனம் எது?
        இருப்பிடம் என்ன?
         ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்;பழையவைகள் ஒழிந்துபோயின,எல்லாம் புதிதாயின.  2 கொ 5:17

Friday 1 February 2019

II கொரிந்தியர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. இப்படி மரணமானது எங்களிடத்திலும்,_____________ உங்களிடத்திலும், பெலன் செய்கிறது.
           ஜீவனானது (2கொ 4:12)