Search This Blog

Thursday 31 January 2019

II கொரிந்தியர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. "முக்காடு நீக்கப்படுகிறது"
                 -யாராலே?
           கிறிஸ்துவினாலே (2கொ 3:14)_

Wednesday 30 January 2019

II கொரிந்தியர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1.  அல்லல் படும்படி
     அல்ல....
     அக் கண்ணில்
     அதிகக் கண்ணீர்
     அலைபோலே பெருகிட
      அடியேனின்
      அக்குணத்தை
      அறிந்திட
      அழகாக
      அனைவர்க்கும் எழுதினேன்.......
                  "அக்குணம்" எது?
            மிகுதியான அன்பு (2கொ 2:4)
2.   "துப்புரவாக கிறிஸ்துவுக்குள் தேவ சந்நிதியில் பேசுகிறோம்"
                 -எதை?
           தேவ வசனத்தை (2கொ 2:17)

Tuesday 29 January 2019

II கொரிந்தியர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1.  பெருகுது...
     பெருகுது...
     பெரும் பாடுகள்
     பெருகுது..
     பெரியவர் (இயேசு) கிறிஸ்துவால்,
     பெருகுது மற்றொன்றும்.... 
                 - அது  என்ன?
          ஆறுதல் (2கொ 1:5)

Monday 28 January 2019

1 கொரிந்தியர் - கேள்வி பதில்கள்

1 கொரிந்தியர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
1 கொரிந்தியர் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள் 

Sunday 27 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. உங்கள் காரியங்கள் _________ செய்யப்படட்டும்.
              அன்போடே (1கொ16:14)

Saturday 26 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. உயிரோடெழுந்தவர்
      உறங்கினோரில் முதற்பலன்
                    - அவர் யார்?
                கிறிஸ்து (1கொ 15:20)

2.     அணிவோம்
       அணிவோம்
       அனைவரும்
       அணிவோம்...
       அழிந்திடும் சாயல்
       அறவே
       அகற்றி
       அக்களிப்போடு
       அதனையும்_
       அணிவோம்....   
                     -எதனை?
           வானவருடைய சாயலை (1கொ 15:49)

Friday 25 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. __________ பேசுகிறவர்களாய் இருப்பீர்களே.
              ஆகாயத்தில் (1கொ 14:9)
2. தேவன் கலகத்திற்குத் தேவனாய் இராமல், _____________த் தேவனாய் இருக்கிறார்.
                சமாதானத்திற்கு (1கொ 14:33)

Thursday 24 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. அக்கினியால் சுட்டெரிப்பினும்________ இல்லை எனில் நான் ஓன்றும் இல்லை.
                 அன்பு (1 கொ 13:3)
2. மூன்றிலே ஒன்றே பெரியது - அது எது?
          அன்பு (1 கொ 13:13)

Wednesday 23 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. "ஆவியின் 9 வரங்களில், 3-ம் வரம்" - எது?
               விசுவாசம் (1 கொ12:8)
2.  அதிக ___________ வழியையும் உங்களுக்கு காண்பிக்கிறேன்*
            மேன்மையான(1கொ 12:31)

Tuesday 22 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. "பெண்கள் சிரசிலே (தலை) முக்காடு" - யார் நிமித்தம்?
              தூதர்களினிமித்தம் (1கொ11:10)
2. "அப்பத்தைப் பிட்டார் இயேசு" - "அப்பம்" எது?
           இயேசுவின் சரீரம் (1கொ 11:24)


Monday 21 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. "ஞானபானம் தரும் ஞானக் கன்மலை" - யார்?
             கிறிஸ்து (1கொ 10:4)
2.  அதுபோல நாமும் கிறிஸ்துவைப்___________ பாரதிருப்போமாக.
           பரீட்சை (1 கொ 10:9)

Sunday 20 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1.  "நீங்களே முத்திரை" - எதற்கு?
            அப்போஸ்தல ஊழியத்திற்கு (1 ௧ொ9:2)

2. "பவுல் விதைத்த விதை" - எது?
              ஞானநன்மை (1கொ 9:11)

Saturday 19 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. "பக்தி விருத்தியின் காரணி"  -  எது?
       அன்பு(1கொ 8:1)
2.  "ஒரே கர்த்தர்" - யார்?
              இயேசுகிறிஸ்து(1கொ 8:6)

Friday 18 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. ------ விவாகம் பண்ணுகிறது நலம்.
வேகிறதைப் பார்க்கிலும். 1 கொரி.7:9.


Thursday 17 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் ------.
அவயவங்கள். 1கொரி.6:15.

Wednesday 16 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. புளித்த மாவு எது? புளிப்பில்லாத அப்பம் எது?
 துர்க்குணம், பொல்லாப்பு, துப்புரவு , உண்மை. 1 கொரி. 5:8.
2. யாரோடு கலந்திருக்கக் கூடாது? 
விபச்சாரக்காரர், பொருளாசைக்காரர், விக்கிரக ஆராதனைக்காரர், உதாசீனன், வெறியன், கொள்ளைக்காரன். 1 கொரி. 5:11.

Tuesday 15 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல பெலத்திலே உண்டாயிருக்கிறது. வசனம்?.
1கொரி 4:20.
2. ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ------இல்லை.
தகப்பன்மார். 4:15.

Monday 14 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. நான் நட்டேன்.................... நீர் பாய்ச்சினான் . தேவனே ..................
அப்பொல்லோ, விளையச்செய்தார். 1கொரி.3:6.
2. ஒருவன் தேவனுடைய ஆலயத்தை  ----------, அவனை தேவன் -------------.
கெடுத்தால், கெடுப்பார். 1கொரி 3:17.

Sunday 13 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் -------ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவும் இல்லை காது கேட்கவும் இல்லை. இருதயத்தில் தோன்றவுமில்லை.
 அன்புகூருகிறவர்களுக்கு. 1 கொரி.2:9.

Saturday 12 January 2019

1 கொரிந்தியர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்?
ஐக்கியமாய் இருப்பதற்கு. 1 கொரி.1:9.
2. வாக்குவாதங்கள் உண்டென்று யாரால் அறிவிக்கப்பட்டது?
குலோவேயாளின் வீட்டாரால். 1 கொரி. 1:11.
3. இரட்சிப்பைப் பற்றிய உபதேசம்----- பைத்தியமாயிருக்கிறது.
கெட்டுப்போகிறவர்களுத்கு.1கொரி 1:18.
4. யூதர்கள் ----கேட்கிறார்கள். கிரேக்கர் ----தேடுகிறார்கள்.
அடையாளத்தை, ஞானத்தை 1 கொரி:1:22.

Friday 11 January 2019

ரோமர் - கேள்வி பதில்கள்

ரோமர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
ரோமர் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

Thursday 10 January 2019

ரோமர் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. சபை கூடியது யாருடைய வீட்டில்?
ஆக்கில்லா, பிரிஸ்கில்லா. ரோமர்.16:3.

Wednesday 9 January 2019

ரோமர் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. ஈசாயின் வேர் என்று இயேசுவைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தவர் யார்? 
ஏசாயா. ரோமர். 15:12.

Tuesday 8 January 2019

ரோமர் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. விசுவாசத்தினால் வராத யாவும் -----.
பாவமே. ரோமர். 14:23.

Monday 7 January 2019

ரோமர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. அந்தகாரத்தின் கிரியைகளை தள்ளிவிட்டு ------ ஆயுதங்களை  தரித்துக்கொள்ளக்கடவோம்.
ஒளியின். ரோமர் . 13:12.

Sunday 6 January 2019

ரோமர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. சரீரங்களை பரிசுத்த ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பது...............?
புத்தியுள்ள ஆராதனை. ரோமர்.12:1.

Saturday 5 January 2019

ரோமர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் - என்று சொன்னவர் யார்?
எலியா. ரோமர் 11:2.
2. அவபக்தியை யாரை விட்டு விலக்குவார்?
யாக்கோபை விட்டு .ரோமர் 11:26.

Friday 4 January 2019

ரோமர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும்-----.
ஐசுவரிய சம்பன்னராய் இருக்கிறார்.ரோமர்:10:13.
2. கீழ்ப்படியாதவர்களும், எதிர்த்து பேசுகிறவர்களும் யார்?
இஸ்ரவேலர். ரோமர். 10:21.

Thursday 3 January 2019

ரோமர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. வாக்குத்தத்தங்கள் யாருடைய வை?
இஸ்ரவேலர். ரோமர் 9:4.
2. மூத்தவன் இளையவனுக்கு ஊழியம் செய்வான் - என்று யாருக்கு சொல்லப்பட்டது?
ரெபேக்காள். ரோமர் 9:10.
3. அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்.-என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது?
ஓசியாவின் தீர்க்க தரிசனத்தில். ரோமர் :9:26.

Wednesday 2 January 2019

ரோமர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. தேவனுக்கு பிரியமாயிருக்காதவர்கள் யார்?
மாம்சத்துக்குட்பட்டவர்கள்- ரோ- 8:8
2. மாம்சசிந்தை என்ன?
மரணம், ரோம-8:6
3. ஆவியின் சிந்தை என்ன?
  ஜீவனும் சமாதானமும்- ரோம-8:6.

Tuesday 1 January 2019

ரோமர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. விரும்பாததை செய்வதற்கான காரணம் என்ன?
பாவம் - ரோ 7:- 15-20