Search This Blog

Wednesday 30 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. 70🤴🏻🗑 - யாருக்கு அனுப்பப்பட்டது?
      யெகூ (10:1-7)
2. அழைத்ததோ பண்டிகைக்கு, கொடுத்த பரிசோ மரணம் - நாங்கள் யார்?
      பாகாலின் ஊழியக்காரர்கள் (10:19-25)

Tuesday 29 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. யெகூவின் சேனாபதி யார்?
     பித்கார் (9:25)
2. சமாதானப்பேச்சுக்கே என்னிடம் இடமில்லை - நான் யார்?
      யெகூ (9:17-22)
3. மிதிபட்ட மேக்கப்காரிக்கு, சடலமே இல்லையாம் - அவள் யார்?
      யேசபேல் (9:30-37)
4. வியாதியஸ்தனை பார்க்க போன எனக்கு, சாவு நேர்ந்தது - நான் யார்?
      அகசியா (9:16,27)
5. யெகூ, எங்கு போக யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றான்?
      யெஸ்ரயேலுக்கு (9:15)
6. 🏹 - எய்தது யார்?
      யோவாஸ்/யெகூ (13:14-17, 9:24) 

Monday 28 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. நாய் என்று தன்னை சொன்னது யார்? 
      ஆசகேல் (8:13)
2. என் கணவருக்கும், என் சகோதரனுக்கும் ஒரே பெயர் - நான் யார்?
      ஆகாபின் குமாரத்தி (8:16-18,25)
3. என் அரசாட்சி ஒரு வருடம் - நான் யார்?
     அகசியா (8:26)

Sunday 27 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. சத்தம் கேட்டு, பிராணன் தப்ப ஓடினோம் - நாங்கள் யார்?
      சீரியர் (7:5-7)
2. ஒரு சேக்கலுக்கு விற்கப்பட்டவை எவை?
      ஒரு மரக்கால் கோதுமை மா, இரண்டு மரக்கால் வாற்கோதுமை (7:16)
3. கண்ணால் காண்பது, வாய்க்கு எட்டாது என்ற சாபம் பெற்றேன் - நான் யார்?
      ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானி (7:2,19)

Saturday 26 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. பஞ்சத்தால், மகனை சாப்பிட்ட துயரம் எங்கு நடந்தது?
      சமாரியா/இஸ்ரவேல் (6:25-29)
2. அறிவியலுக்கு மாறாக, தண்ணீரில் மிதந்தது என்ன?
      இரும்பு (6:6)
3. இரகசிய வார்த்தைகளை ராஜாவுக்கு சொல்வது யார்?
      எலிசா (6:8-12)
4. தன்னை பிடிக்க வந்தவர்களுக்கு⛓, விருந்து கொடுத்து அனுப்பியது யார்?
      எலிசா (6:13-23)

Friday 25 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பொன்னோ, பொருளோ கேட்கும் காலத்தில், மண் கேட்டானாம் ஒருவன் யார்? யாரிடம்?
      நாகமான் எலிசாவிடம் (5:17)
2. நான் தேவனா? என்று கேட்டது யார்?
      இஸ்ரவேலின் ராஜா (5:7)
3. பேராசையினால் பொய் சொல்லி, குஷ்ட சாபம் வாங்கினேன் - நான் யார்?
      கேயாசி  (5:20-27)

Thursday 24 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. விருந்து கொடுத்து உபசரித்ததால், கர்ப்பத்தின் சுதந்தரம் கிடைக்க பெற்றேன் - நான் யார்?
     சூனேம் ஊர் ஸ்திரீ (4:8-17)
2. கடன் தீர, சாவு தோஷம் நீங்க பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் எவை?
      எண்ணெய், மாவு (4:2-7, 39-41)
3. ஏழு தரம் மூழ்கி, சுத்தமானேன், ஏழு தரம் தும்மி, கண்விழித்தேன் - நாங்கள் யார்?
      நாகமான் (4:14), சூனேமியாளின் மகன் (4:25,32-35)

Wednesday 23 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. மோவாபை எதிர்க்க சென்ற ராஜாக்கள் எத்தனை பேர்?
       மூன்று (3:7-9)
2.  "கண்ணால் காண்பது பொய்" என்பதை மறந்து, வீரங்கொண்டு மடிந்தவர்கள் யார்?
      மோவாபியர் (3:22-24)
3.  தன் மகனை பலியிட்ட ராஜா யார்?
      மேசா (3:4,26,27)
4. எந்த ராஜாவின் முகத்தை பார்த்தினால், எலிசா மறுமொழி சொன்னார்?
      யோசபாத் (3:14)

Tuesday 22 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1.  🐻🐻🐻 - இவைகளால் பீறுண்ட  எத்தனை பேர்?
      நாற்பத்திரண்டு (2:24) 
2. எலியாவும் எலிசாவும் சேர்ந்து போன இடங்கள் எவை? 
      பெத்தேல், எரிகோ, யோர்தான் (2:8)
3. கெட்ட தண்ணீர், நல்ல தண்ணீராக மாற பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருள் எது? 
      உப்பு (2:21)

Monday 21 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. அக்கினியால் பட்சிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? 
      102 (2 தலைவர்கள் + 100 சேவகர்கள்) (1:9-14)
2. எக்ரோனின் தேவன் யார்?
      பாகால் சேபூப் (1:2,3)
3. புத்திரனில்லாத ராஜா யார்? 
      அகசியா (1:17)

Sunday 20 November 2016

I இராஜாக்கள் - கேள்வி பதில்கள்

I இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

Saturday 19 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பொய்யின் ஆவியுடைய தீர்க்கத்தரிசிகள் எத்தனை பேர்?
     நானூறு (22:6,23)
2. ஆகாப் கட்டிய அரண்மனை எதனாலானது?
      தந்தம் (22:39)
3. உண்மையை சொல்லியதால் அடியும், தண்டனையும் வாங்கினேன் - நான் யார்?
      மிகாயா (22:24-28)
4. யாருடைய கப்பல்கள் உடைந்தன? 
      யோசபாத் (22:48)

Friday 18 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. தன் தவறை உணர்ந்து, தன்னை தாழ்த்தியது யார்?
    ஆகாப் (21:27-29)
2. யார் யார் மாம்சத்தை நாய்கள் சாப்பிடும்?
      யேசபேல், ஆகாபின் சந்ததியில் பட்டணத்தில் சாகிறவனை (21:23,24)
3. கொடுக்க மறுத்தேன், எறியுண்டு செத்தேன் - நான் யார்?
      நாபோத் (21:3,14)
4. கொலை சதி திட்டமிட்ட ராஜஸ்திரீ யார்?
       யேசபேல் (21:8-14)
5. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
      எலியா (21:20), யோசபாத் (20:32,33)
6. பழத்தோட்டத்தை, காய்கறி தோட்டமாக மாற்ற நினைத்தது யார்?
      ஆகாப் (21:1,2) 

Thursday 17 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. சமாதானம் பேசுகிறது போல், தீங்கு செய்ய நினைத்தது யார்?
      பெனாதாத் (20:1-7)
2. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
      எலியா (21:20), யோசபாத் (20:32,33)
3. கர்த்தரால் கொலைக்கு நியமிக்கப்பட்டிருந்தவனை தப்பவிட்டது யார்?
      ஆகாப் (20:42)
4. ஆப்பெக்கிலே, எத்தனை பேர் மேல் அலங்கம் விழுந்தது?
      இருபத்தேழாயிரம் பேர் (20:30)
5. அடிப்பதற்கு மறுத்தேன், சாவை பரிசாக பெற்றேன் - நான் யார்?
      தீர்க்கத்தரிசியின் தோழன் (20:35,36)

Wednesday 16 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. இந்நாள் வேதபகுதியில், ஒரே வசனம் இருமுறை எங்கெங்கே? 
     I இராஜாக்கள்:19:10,14 
2. எலியா எத்தனை நாள் தொடர்ந்து நடந்தான்? 
      நாற்பது நாள்  (19:8)
3. ஊழியம் செய்ய போவதற்கு முன், விருந்து வைத்தது யார்? 
      எலிசா (19:19-21)
4. கர்த்தர், பர்வதத்தில் எவைகளில் இருக்கவில்லை? 
      காற்று, பூமிஅதிர்ச்சி, அக்கினி (19:11,12)
5. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
     ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)

Tuesday 15 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரின் தீர்க்கத்தரிசிகளை கொன்றது யார்? பாகாலின் தீர்க்கத்தரிசிகளை கொன்றது யார்?
      யேசபேல், எலியா (18:13,40)
2. தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை - யாரை?
     எலியா (18:10)
3. தெய்வம் யார் - போட்டி எங்கு நடைபெற்றது? போட்டியாளர்கள் யார்?
      கர்மேல் பர்வதம், எலியா - பாகால் தீர்க்கத்தரிசிகள் (18:20-39)
4. பலிபீடத்தில் எத்தனை குடங்கள் தண்ணீர் ஊற்றப்பட்டது?
      பன்னிரெண்டு (18:34)
5. ஆகாப் தேடிப்போனது என்ன?
      புல் (18:5,6)
6. ஊழியக்காரன் சமுத்திரமுகமாய் போய் பார்த்தது எத்தனை முறை?  
      8 (18:43,44)
7. தண்ணீர் வற்றியது எங்கே? தண்ணீரை நக்கியது எது? 
      கேரீத் ஆறு (17:7), கர்த்தரின் அக்கினி (18:38)
8. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
     ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)

Monday 14 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. தண்ணீர் வற்றியது எங்கே? தண்ணீரை நக்கியது எது?
      கேரீத் ஆறு (17:7), கர்த்தரின் அக்கினி (18:38)
2. கொஞ்சம் கொடுத்து, நிறைவான ஆசீர்வாதம் பெற்றது யார்?
      சாறிபாத் ஊர் விதவை (17:9-16)

Sunday 13 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. தற்கொலை செய்து கொண்டது யார்?
      சிம்ரி (16:18)
2. ஆகாபின் மாமன் யார்?
      ஏத்பாகால் (16:31)
3. யோசுவா சொன்ன சாபத்தினால் மாண்டவர்கள் யார்?
      அபிராம், செகூப் (16:34)
4. சமாரியா மலையின் எஜமான் யார்?
      சேமேர் (16:24)
5. தன் வினை தன்னை சுடும் - என்பதற்கேற்ப பலியான ராஜா யார்?
      பாஷா (16:7,11)

Saturday 12 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. தாவீது செய்த ஒரே தவறு என்ன?
       ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி (15:5)

2. ஆசாவின் விரோதியை முறியடித்தது யார்?
      பெனாதாத் (15:16-20)

Friday 11 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. யெரொபெயாமின் சந்ததியில், கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவது யார்? 
      அபியா (14:13,18)
2. விரோதிகளின் குமாரர்களுக்கு, ஓரெழுத்தே வித்தியாசம் - அவர்கள் யார்? 
      ரெகொபெயாம் - அபியாம், யெரொபெயாம் - அபியா (14:1,30,31)

Thursday 10 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. பிறப்பதற்கு முன்னே, பெயரிடப்பட்டது யார்?
      யோசியா (13:2)
2. சர சர வெடி, பட்டாசல்ல, குண்டுமல்ல - அது என்ன?
      பலிபீடம் (13:5)

Wednesday 9 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ராஜ்யம் பிரிக்க, ராஜ்யம் சண்டையில்லாமலிருக்க சொல்லிய தேவமனிதர்கள் யார்? யார்? 
      அகியா, சேமாயா (11:29-32, 12:22-24)
2. ஏமாற்றியவன், தன்னால் ஏமாற்றப்பட்டவனின் பிரேதத்தை எடுத்து வந்தானாம் - அவர்கள் யார்? 
      கிழவனான தீர்க்கத்தரிசி, தேவனுடைய மனுஷன் (12:11-30)
3. ராஜாக்கள் காலத்தில், இஸ்ரவேலிலே உருவ வழிபாட்டை புகுத்தியது யார்?
      யெரொபெயாம் (12:28-33)
4. முதியவர்களின் ஆலோசனையை தள்ளிய ராஜா யார்?
      ரெகொபெயாம் (12:13)

Tuesday 8 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. ராஜ்யம் பிரிக்க, ராஜ்யம் சண்டையில்லாமலிருக்க சொல்லிய தேவமனிதர்கள் யார்? யார்?
      அகியா, சேமாயா (11:29-32, 12:22-24)
2. பெண் உருவ வழிபாட்டை கொண்டிருந்தவர்கள் யார்?
     சீதோனியர் (11:5,33)
3. எகிப்துக்கு ஓடிப்போன, பெயர் குறிப்பிடப்பட்ட இருவர் யார்?
       ஆதாத், யெரொபெயாம் (11:17,40)
4. சாலொமோனுக்கு எத்தனை முறை கர்த்தரிடமிருந்து எச்சரிப்பு வந்தது?
      இருமுறை (11:9)
5. இஸ்ரவேலை, தன் விருப்பப்படி ஆள தெரிந்து கொள்ளப்பட்டது யார்?
      யெரொபெயாம் (11:37)
6. சாலொமோனின் விரோதிகள் யார்?
     ஆதாத், ரேசோன், யெரொபெயாம் (11:14,23,26)

Monday 7 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. வாசனை மரங்களால், செய்யப்பட்ட இசைக்கருவிகள் எவை?
      சுரமண்டலங்கள், தம்புருகள் (10:12)
2. சாலொமோனை சோதிக்க வந்தது யார்?
      சேபாவின் ராஜஸ்திரீ (10:1)
3. மாளிகையில் வைக்கப்பட்டவை எவை?
      இருநூறு பரிசைகள், முந்நூறு கேடகங்கள் (10:16,17)
4. ஒரு குதிரை விலை என்ன?
      நூற்றைம்பது வெள்ளிக் காசு (10:29) 

Sunday 6 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. சாலொமோனுக்கு சீதனமாக வந்தது என்ன?
      கேசேர் பட்டணம் (9:16)
2. 🛳⛴🚢 - இவை செய்யப்பட்ட இடம் எது?
      எசியோன்கேபேர் (9:26)
3. மரங்கள் கொடுத்தேன், பட்டணங்கள் கிடைத்தது, ஆனாலும் அதில் விருப்பமில்லை - நான் யார்?
      ஈராம் (9:11,12)

Saturday 5 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. இந்நிலையில் நின்று ஜெபித்தது யார்? 
      சாலொமோன் (8:54) 
2. கொள்ளைநோய் வரும்போது எதை உணர்ந்தால், விடுதலை கொடுங்க என ராஜா கர்த்தரிடம் வேண்டினான்? 
     இருதயத்தின் வாதை (8:37-40)
3. ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட மாதம் எது?
     ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் (8:2,63)
4. உடன்படிக்கை பெட்டியிலிருந்தது என்ன? 
      இரண்டு கற்பலகைகள் (8:9)

Friday 4 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. கடல்தொட்டியின் கொள்ளளவு -------  , கொப்பரையின் கொள்ளளவு -------
      2000 குடம் (7:24-26) 40 குடம் (7:38)
2. கன்னானின் மகன் யார்?
      ஈராம் (7:13,14)
3. பெயரிடப்பட்ட தூண்கள் எவை?
      யாகீன், போவாஸ் (7:21)
4. கும்பங்கள் எந்த பூக்களால் செய்யப்பட்டிருந்தது?
      லீலி புஷ்பங்களின் வேலை (7:19)
5. ஆலயம், அரமனை கட்ட எவ்வளவு காலம் சென்றது?
     ஆலயம் - 7 வருஷம், அரமனை - 13 வருஷம் (6:38, 7:1)

Thursday 3 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்திற்குள் கல்லில்லாமல், எவை மட்டும் தெரிந்தது?
      கேதுருமரங்கள் (6:18)
2. ஆலய கதவுகள் எவைகளால் செய்யப்பட்டது?
      தேவதாரி பலகைகளால் (6:34)
3. ஆலயத்தின் தளம் எவைகளால் வரிசைப்படுத்தப்பட்டது?
      தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் (6:15)
4. ஆலய அகலத்திற்கு சரியாக, ஆலயத்திற்குள் வைக்கப்பட்டவை எவை? 
      இரண்டு கேருபீன்கள் (6:2, 23-28)
5. ஆலயம், அரமனை கட்ட எவ்வளவு காலம் சென்றது? 
     ஆலயம் - 7 வருஷம், அரமனை - 13 வருஷம் (6:38, 7:1)

Wednesday 2 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. மரம் வெட்டுவதில் வல்லவர்கள் யார்?
      சீதோனியர் (5:6)
2. ஒரு மாத வேலை, இரு மாத ஓய்வு கிடைக்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?
      முப்பதினாயிரம் (5:13,14)
3. தகப்பனின் சிநேகிதனோடு, உடன்படிக்கை பண்ணிக்கொண்டது யார்?
      சாலொமோன் (5:1,12)

Tuesday 1 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. சாலொமோனின் தினசரி போஜனத்திற்கு ------- 🐂🐄, ------- ஆடுகள்🐐🐑
      முப்பது, நூறு (4:23)
2. சாலொமோனின் நீதிமொழிகள் ------, பாட்டுகள் -------
       மூவாயிரம், ஆயிரத்து ஐந்து (4:32)
3. சாலொமோனின் மகள்கள் யார்?
      தாபாத், பஸ்மாத்  (4:11,15)
4. சாலொமோனுக்கு மணலின் தொகையைப் போல கர்த்தர் கொடுத்தது என்ன?
      மனோவிருத்தி (4:29)