Search This Blog

Friday 30 June 2017

சங்கீதம் அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்

1) பூரண வடிவு எது?
சீயோன்-50:2
2) நியாயாதிபதி யார்?
தேவன்-50:6
3) தேவனை மகிமைப்படுத்துபவன் யார்?
ஸ்தோத்திர பலியிடுகிறவன்-50:23

Thursday 29 June 2017

சங்கீதம் அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்

1. அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாவான் யார்?
   கனம் பொருந்தினவனாயிருந்தும் ,அறிவில்லாத மனுஷன். 49:12,20.
2. மறைபொருள்  எதின் மேல் வெளிப்படுத்தப்படும்.?.
   சுரமண்டலத்தின் மேல்.49:4.

Wednesday 28 June 2017

சங்கீதம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்

1. தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறது எது?
கீழ்க்காற்று.48:7

Tuesday 27 June 2017

சங்கீதம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்

1.  பூமியின் கேடகங்கள் யாருடையவை?
தேவனுடையவைகள்.47:9
2..யார் பூமியனைத்திற்கும் ராஜா வசனம் எது? 
தேவன் 47:7.

Monday 26 June 2017

சங்கீதம் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்

1. ரதங்களை நெருப்பினால் சுட்டெரிப்பவர் யார்?
கர்த்தர் 46:9.

Sunday 25 June 2017

சங்கீதம் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்

1. ✍✒எது?
நாவு. சங் .45:1.
2. வஸ்திரங்களின் வாசனை என்ன?
வெள்ளைப்போளம் , சந்தனம், லவங்கம். 45:8.
3. ராஜகுமாரத்தி உடை எப்படி இருக்கிறது?
பொற்சரிகையாய்.45:13.

Friday 23 June 2017

சங்கீதம் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்

1. தேவனுடைய பரிசுத்த பர்வதத்திற்கும் வாசஸ்தலங்களுக்கும் கொண்டு போவது எது?
வெளிச்சமும், சத்தியமும்.43:3.

Thursday 22 June 2017

சங்கீதம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் நம்முடைய கிருபையை கட்டளையிடும் நேரம் எது?
பகற்காலம். 42:8.
2.  ........... நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல் தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது. 
    மான்கள் 42:1.

Wednesday 21 June 2017

சங்கீதம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் மேல் தன் குதிகாலை தூக்கினவன் யார்?
பிராண சிநேகிதனும், நம்பினவனும், அப்பம் புசித்தவனும். 41:9.

Tuesday 20 June 2017

சங்கீதம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1. எவை அநேகமாயிருக்கிறது?
அதிசயங்களும் யோசனைகளும்.40:5.
2. கர்த்தரோ என்மேல் ------.
நினைவாயிருக்கிறார்.40:17.

Monday 19 June 2017

சங்கீதம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் தண்டிக்கிற மனுஷன் எதைப்போல அழிகிறான்?
பொட்டரிப்பைப்போல.39:11.
2. என் இருதயம் எனக்குள்ளே அணல் கொண்டது. நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது.அப்பொழுது என் ........ விண்ணப்பம் செய்தேன்.
  நாவினால். 39:3.

Sunday 18 June 2017

சங்கீதம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. ஏன் எலும்புகளில் சவுக்கியமில்லை?
    பாவத்தினால் . 38:3.

Saturday 17 June 2017

சங்கீதம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் அருளிய வேதம் யாருடைய இருதயத்தில் இருக்கிறது?
நீதிமான் 37:31.

2. பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்... இந்த வார்த்தைகள் ஒரே அதிகாரத்தில் எத்தனை முறை வருகிறது.?
   2 முறை..(37 : 9 , ,22)

Friday 16 June 2017

சங்கீதம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. எது வானங்களில் விளங்குகிறது?
    கிருபை. 36:5.
2. எது வான பரியந்தம் எட்டுகிறது?
    சத்தியம். 36:5.

Thursday 15 June 2017

சங்கீதம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. யாருடைய வழி இருளும் சறுக்கலுமாய் இருக்கும்?
    தீங்கு செய்ய நினைக்கிறவர்கள். 35: 4,6.
2. உமக்கொப்பானவர் யார் என்று சொன்னது எது?
    எலும்புகள்.35:10.
3. என் நாவு எதை சொல்லிக்கொண்டிருக்கும்?
    உமது நீதியையும் உமது துதியையும். 35:28.

Wednesday 14 June 2017

சங்கீதம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாருடைய ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்?
    ஊழியக்காரர்களின்-(34:22)

Tuesday 13 June 2017

சங்கீதம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய,வார்த்தையினாலும், வாயின் சுவாசத்தினாலும் உண்டாக்கப்பட்டது எது?
    வானம், வானத்தின் சேனைகள்
2. பூமி ......... நிறைந்திருக்கிறது?
    கர்த்தருடைய காருண்யத்தால்(33:5,6)

Monday 12 June 2017

சங்கீதம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை நம்புகிறவனை சூழ்ந்துக்கொள்ளுவது எது?
    கிருபை-(32:10)

Sunday 11 June 2017

சங்கீதம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. என் புலம்பல்...... 🎤🎺🎻🎸🎼மாறியது?
ஆனந்தக்களிப்பாக- (31:11)
2. 💃🙋👣.......நிறுத்தினீர்.
விசாலத்தில்-  (31:8)

Saturday 10 June 2017

சங்கீதம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய கோபம்...... அவருடைய தயவோ.......
    ஒருநிமிடம், நீடிய வாழ்வு-30:5

Friday 9 June 2017

சங்கீதம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை தொழுதுக்கொள்ளும் அலங்காரம் எது?
    பரிசுத்தம்-(29:2)
2. கர்த்தருடைய சத்தம் எதை பிளக்கும்?
    அக்கினி ஜுவாலைகளை
3. அதிரப்பண்ணுவது எதை?
    காதேஸ் வனாந்திரம்
4. கர்த்தர் உட்கார்ந்திருப்பது எங்கே?
    ஜப்பிரவாகத்தின் மேல்-(29:7,8,10)

Thursday 8 June 2017

சங்கீதம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. அயலானுக்கு கூறும் வாழ்த்து என்ன?
சமாதான வாழ்த்து(28:3)

Wednesday 7 June 2017

சங்கீதம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. ஜீவனின் பெலன் யார்?
    கர்த்தர்(27:1,8)
2. கர்த்தர் தேடசொன்னது என்ன?
    முகம்(கர்த்தருடைய)
3. "......கைவிட்டாலும்,.........சேர்த்துக்கொள்வார்." 
    சங்கீதம்:27:10

Tuesday 6 June 2017

சங்கீதம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. தாவீது புடமிட்டு பார்க்கும்படியாக. கூறப்பட்டுள்ளது எவை?
உள்ளிந்திரியங்களையும், இருதயங்களையும் (26:2)
2. தாவீதினுடைய கால்கள் நின்றது எங்கே?
செம்மையான இடத்தில்
3. வலது கையில் நிறைந்திருப்பது என்ன?
    பரிதானம் (லஞ்சம்) 26:10,12

Monday 5 June 2017

சங்கீதம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. பெரியது எது?
அக்கிரமம்-25:11
2. கர்த்தருடைய இரகசியம் எங்கிருக்கிறது?
அவருக்கு பயந்தவர்களிடத்தில்-25:14
3)🙋👁👁💁✝🦵👣🥅😌 வசனம் எது?
சங்கீதம்:25:15

Sunday 4 June 2017

சங்கீதம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. கடலுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தப்பட்டது எது?
பூமி,அதின் நிறைவு
உலகம் அதின் குடிகள்-(24:1,2)

Saturday 3 June 2017

சங்கீதம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. அபிஷகம் பண்ணப்படுவது எது?
    தலை,(23:5,6)
2. நிரம்பி வழிகிறது எது?
    பாத்திரம்,(23:5,6)
3. தொடருவது எது?
    நன்மையும் கிருபையும்,(23:5,6)
4. நிலைத்திருப்பது எங்கே?
    கர்த்தருடைய வீட்டில்(23:5,6)
5. நிலைத்திருப்பது எவ்வளவு நாட்கள்?
    நீடித்த நாட்கள் (23:5,6)

Friday 2 June 2017

சங்கீதம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. வாசம் பண்ணுபவர் யார்? எங்கே?
  பரிசுத்தர்
    துதிகளுக்குள்(22:3)
2. 🙋🏼‍♂🙍‍♂🙅🏿‍♂🐛 😛வசனம் எது?
    சங்கீதம்-22:-6
3. ✝🧐✝🛐🙏 வசன பகுதி எது?
    சங்கீதம்-22:26
4. மெழுகு போல உருகிற்று என்ன?
இருதயம்-(22:14)

Thursday 1 June 2017

சங்கீதம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. கேட்டது வேறு கொடுக்கப்பட்டது வேறு அது என்ன?
ஆயுசு, தீர்க்காயுசு(21:4)

2. நாணேற்றப்பட்டது என்ன?
அம்பு-21:12