Search This Blog

Monday 31 December 2018

ரோமர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. பாவத்தின் சம்பளம்?
மரணம்
2. கிருபை வரம்?
நித்திய ஜீவன். ரோம-6:23

Sunday 30 December 2018

ரோமர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பாவம்.பெருகின இடத்தில்  அதிகமாக பெருகியது எது?
கிருபை- ரோம-5:20

Saturday 29 December 2018

ரோமர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. விசுவாசத்தில் வல்லவன் யார்?
ஆபிரகாம்-ரோம 4:21

Friday 28 December 2018

ரோமர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கிருபாதாரபலி யார்?
இயேசு-ரோம 3:26
2. தேவமகிமை இழப்பதற்கு காரணம் என்ன?
பாவம் செய்வது-ரோம 3:23

Thursday 27 December 2018

ரோமர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. பட்சபாதமில்லை யாரிடம்?
 தேவனிடத்தில். ரோம 2:11
2. நீதிமான்களாக்கப்படுபவர்கள் யார்?
நியாயப்பிரமானத்தின்படி செய்பவர்கள். ரோம 2:29
3. யூதன் யார்?
உள்ளத்தில் யூதனானவன். ரோம 2:29
4.  எது விருத்த சேதனம்?
ஆவியின்படி இருதயத்தில் உண்டாவது. ரோம 2:29


Wednesday 26 December 2018

ரோமர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் சந்ததியில் பிறந்தவர் யார்?
இயேசு கிறிஸ்து. ரோம 1:5
2. சத்தியத்தை அடக்கி வைக்கிறார்கள் எதினாலே?
அநியாயத்தினால். ரோம 1:5,18
3. காணப்படாதவைகள் எவை?
நித்திய வல்லமை,தேவத்துவம். ரோம-1:20
4. இருதயம் இருளடைய காரணம் என்ன?
உணர்வு இல்லாததினால். ரோம-1:,21
5. கேடான சிந்தனைக்கு ஒப்புக்கொடுத்தது யார்? ஏன்?
தேவன் - ரோம 1:28

Tuesday 25 December 2018

அப்போஸ்தலர் - கேள்வி பதில்கள்

அப்போஸ்தலர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
அப்போஸ்தலர் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள் 

Sunday 23 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. பவுலைக்காப்பாற்ற மனதாயிருந்தவன் யார்?
  நூற்றுக்கதிபதி - அப்-27:43

Saturday 22 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்வது யார்?
12கோத்திரத்தார். அப் 26:7
2.  பவுலின் 👉👂எபிரேய பாஷையில் பேசின சத்தம் யாருடையது?
இயேசுவினுடையது. அப் 26:14,15
3. பவுலை பிதற்றுகிறாய் என்று பெஸ்து சொல்லும் போது பவுலின் மறுமொழி என்ன?
கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். அப்போஸ்தலர் 26:25

Friday 21 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. செசரியாவில் காவல் பண்ணப்பட்டது யார்?
   பவுல்-அப்-25:23
2. நியாயஸ்தலத்திற்கு ஆடம்பரத்துடன் பிரவேசித்தவர்கள் யார்?
அகிரிப்பா,பெர்னிக்கேயாள். ரோம-25:23

Thursday 20 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. தெர்த்துல்லு  என்பவன் யார்?
நியாய சாதுரியன். அப்-24:1
2. யூத ஸ்திரீ யார்?
துருசில்லா. ரோம 24:24

Wednesday 19 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. வெள்ளையடிக்கப்பட்ட சுவரென சொல்லப்பட்டது யார்?
பிரதான ஆசாரியனாகிய அனனியா. அப்-23:2,3
2. வாக்குவாதம் உண்டானது யார் யாருக்கு?
பரிசேயர் ,சதுசேயர். அப்-23:7

Tuesday 18 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. தர்சு பட்டணத்தில் பிறந்த யூதன் யார்?
பவுல். அப்-22:3
2. நல்லவனென்று நற்சாட்சி பெற்றவன் யார்?
  அனனியா. அப்-22:12

Monday 17 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. பழைய சீஷன் யார்?
சீப்புருதீவானாகிய மினாசோன். அப்போஸ்தலர் 21:16

2. தீர்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகளின் தகப்பன் பெயர் என்ன? 
 பிலிப்பு.  அப்போஸ்தலர் 21:8-9

Sunday 16 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று  சொன்னது யார்?
கர்த்தராகிய இயேசு. அப்போஸ்தலர் 20:35

Saturday 15 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. யாருடைய கைகளில் தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.
 பவுலின் கைகளினாலே. அப்போஸ்தலர் 19:11

Friday 14 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. கூடாரம்பண்ணுகிற தொழில் எவர்களுக்கு?
 ஆக்கில்லா, பிரிஸ்கில்லா, பவுல். அப்போஸ்தலர் 18:2-4
2. வேதாகமங்களில் வல்லவன் யார்?
 அப்பொல்லோ. அப்போஸ்தலர் 18:24
3. நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. யார் யாரிடமும் கூறுகிறார்?
கர்த்தர் பவுலிடம். அப்போஸ்தலர் 18:9-10

Thursday 13 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தவர்கள் எந்த பட்டணத்தார்? 
பெரோயா. அப்போஸ்தலர் 17:10-11

Wednesday 12 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு இடம் எது?
ஆசியாவிலே. அப்போஸ்தலர் 16:6.
2. வியாபாரத்தில் கெட்டிக்காரி
 விசுவாசம் நிறைந்த மனசுக்காரி
 உள்ளம் திறந்த உத்தமக்காரி 
 ஊழியர் உபசரித்த சேவைக்காரி 
 அவள் யார்? 
லீதியாள். அப்போஸ்தலர் 16:14-15

Tuesday 11 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்கள் யார்?
பர்னபா பவுல். அப்போஸ்தலர் 15:25.
2. புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச்  விவரித்துச் சொன்னவர் யார்? 
 சிமியோன். அப்போஸ்தலர் 15:14
3. ஒய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருவது என்ன?
 மோசேயின் ஆகமங்கள். அப்போஸ்தலர் 15:21

Monday 10 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. யூப்பித்தர்,மெர்க்கூரி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
 பர்னபா, பவுல். அப்போஸ்தலர் 14:12.

Sunday 9 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்கதரிசிவரைக்கும்  நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்த காலம்? 
நானூற்றைநானூற்றைம்பது வருஷம். அப்போஸ்தலர் 13:20.
2. வனாந்தரத்தில் இஸ்ரவேலரை ஆதரித்து வந்த வருஷம்
 நாற்பது வருஷகாலமாய். அப்போஸ்தலர் 13:18.
3. நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம் என்றது யார்?
 பவுலும் பர்னபாவும். அப்போஸ்தலர் 13:46

Saturday 8 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. மாற்கு என்னும் பேர்கொண்ட மற்றோரு பெயர்?
யோவான். அப்போஸ்தலர் 12:12,25.

Friday 7 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தது யார்?. யாருடைய நாட்களிலே உண்டாயிற்று.
அகபு, கிலவுதியு ராயனுடைய, அப்போஸ்தலர் 11:28.

Thursday 6 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

 1. யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவர் யார்?
 கொர்நேலியு. அப்போஸ்தலர் 10:22.

Tuesday 4 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. எங்குந்திரிந்து சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள் யார்?
சிதறிப்போனவர்கள். அப்போஸ்தலர் 8:4

2.கையில் பணம் ஆதலால் என் வாழ்வில் நாசம்.. 
 எனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
சீமோன். அப்போஸ்தலர் 8:9-21

Monday 3 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மகிமையின் தேவன் ஆபிரகாமுக்கு மகிமையை காண்பித்தது எந்த  நாட்டில்?
 மெசொப்பொத்தாமியா. அப்போஸ்தலர் 7:2

2.  கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டார்கள். விற்றுப்போட்டார்கள். தேவனோ விடுவித்தார், அதிகாரியாக நின்றேன். நான் யார்?
யோசேப்பு. அப்போஸ்தலர் 7:9-10

 3.தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தது யார்?
 மோசே. அப்போஸ்தலர் 7:20-25

4.மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்த எனக்கு முட்செடியில் தரிசனம் நான் யார்?
மோசே. அப்போஸ்தலர் 7:28-29
5. வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான் யார்?
 மோசே. அப்போஸ்தலர் 7:22.

Sunday 2 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. பெரிய அற்புத அடையாளங்களையும் செய்தவன்---------------.
ஸ்தேவான்---அப்6:8