Search This Blog

Saturday 30 June 2018

ஆமோஸ் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் ---- --- தமது -------- வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
 தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரருக்கு,, இரகசியத்தை. ஆமோஸ்.3:7.

Friday 29 June 2018

ஆமோஸ் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எலும்புகளை நீராக சுட்டுப் போட்டது யார்?
 மோவாப் . ஆமோஸ் 2:1.
2. எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கு விற்றுப் போட்டவர்கள் யார்?
   இஸ்ரவேலர். ஆமோஸ் 2:6.

Thursday 28 June 2018

ஆமோஸ் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கர்ப்ப ஸ்திரீகளை கீறிப்போட்டது யார்?
அம்மோன் புத்திரர். ஆமோஸ். 1:13.

2. இருப்பு கருவிகளினால் போரடித்தது எது?
   தமஸ்கு. ஆமோஸ் 1:3.

Tuesday 26 June 2018

யோவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. ஜாதிகளை நியாயந்தீர்க்க கர்த்தர்  எங்கே வீற்றிருப்பார்?
  யோசபாத்தின் பள்ளத்தாக்கு . யோவேல் 3:12.
2. தலைமுறை தலைமுறையாக குடியேற்றப்பட்டிருப்பது எது?
   யூதா.யோவேல் 3:20.

Monday 25 June 2018

யோவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. ------- கிழித்து கர்த்தரிடம் திரும்ப வேண்டும்.
   இருதயங்களை யோவேல் :2:13.

Sunday 24 June 2018

யோவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. துக்கம் கொண்டாடுகிறது எது?
 பூமி . யோவேல் 1:10.
2. பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி -----. வெட்டுக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி -----. 
தின்றது., தின்றது. யோவேல் 1:4

Friday 22 June 2018

ஓசியா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய வழிகள் ------.  நீதிமான்கள்  அவைகளில் நடப்பார்கள்.
    செம்மையானவைகள். ஓசியா.14:9.
2. -----க் கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்.
   வார்த்தைகளை ஓசியா 14:2.

Thursday 21 June 2018

ஓசியா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. பேறுகாலம் மட்டும் நிற்காதவன் யார்?
    எப்பிராயீம். ஓசியா 13:13.
2. யார் பேசினபோது நடுக்கம் உண்டாயிற்று? 
   எப்பிராயீம். ஓசியா 13:1.
3. நான் அவர்களுக்கு -----இருப்பேன்.----- பதிவிருப்பேன்.
சிங்கத்தை , சிவிங்கியை.  ஓசியா. 13:7.

Wednesday 20 June 2018

ஓசியா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. தாயின் கர்ப்பத்தில் சகோதரனுடைய குதி்காலை  பிடித்தவன் யார்?
   யாக்கோபு.  ஓசியா 12:2,3.
2. யேகோவா என்பது கர்த்தருடைய -----.
நாம சங்கீர்த்தனம் . ஓசியா 12:5.
3. கர்த்தரை மிகவும் கோபப்படுத்தினது யார்? 
எப்பிராயீம். ஓசியா 12:14.

Tuesday 19 June 2018

ஓசியா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. ------ குருவிகளைப்போலவும், ----- பறாக்களைப்போலவும்  பயந்து வருவார்கள்.
 எகிப்திலிருந்து, அசீரியா தேசத்திலிருந்து. ஓசியா 11:11.

Monday 18 June 2018

ஓசியா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. யாருடைய இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது?
   இஸ்ரவேல் ஓசியா 10: 1,2.
2. தன் ஆலோசனையினாலே வெட்கப்படுபவன் யார்? 
   இஸ்ரவேல். ஓசியா 10:6.

Sunday 17 June 2018

ஓசியா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. எந்த நாட்கள் வரும்?
     விசாரிப்பின் நாட்கள், நீதி சரிக்கட்டும் நாட்கள்-ஓசி 9:7
2. பிறப்பதும் இல்லை,வயிற்றிலிருப்பதும் இல்லை,கர்ப்பந்தரிப்பதுமில்லை. அது என்ன?
     பறவை- ஓசி-9:11

Saturday 16 June 2018

ஓசியா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. பறந்து வருவது யார்?
      சத்துரு-ஓசி 8:1
2.  தன்னை உண்டாக்கினவரை மறந்து கட்டினது என்ன? கட்டினது யார்?
     கோவில்கள்,   இஸ்ரவேல்- ஓசி 8:14

Friday 15 June 2018

ஓசியா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. பேதையான புறா போல் இருப்பான் அவன் யார்?
எப்பிராயீம்-7:11

Thursday 14 June 2018

ஓசியா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய புறப்படுதல் எதைப்போல ஆயத்தமாயிருக்கிறது?
      அருணோதயம் போல-ஓசி 6:3
2. யாருடைய பக்தி ஒழிந்துப்போகிறது?
     எப்பிராயீம்,யூதா-ஓசி 6:4

Wednesday 13 June 2018

ஓசியா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. தகாத கற்பனையை மனதார பின்பற்றியது யார்?
     எப்பிராயீம்-ஓசி 5:11

Tuesday 12 June 2018

ஓசியா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அடங்காத கிடாரி யார்?
     இஸ்ரவேல்-ஓசி:4:16
2. தேசத்தில் இல்லாதது என்ன?
     உண்மை, இரக்கம், தேவனைப்பற்றிய அறிவு-ஓசி 4:-1
3. நான் ஒன்றை வெறுத்தேன். கர்த்தரும் மற்றொன்றை வெறுத்தார். அது என்ன?
     அறிவு, ஆசாரியனாயிராதப்படி ஓசி 4:6
3. இருதயத்தை மயக்குவது என்ன?
    வேசித்தனம்,திராட்சை ரசம்,மதுபானம்-ஓசி 4:11

Monday 11 June 2018

ஓசியா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேல்  புத்திரர் அஞ்சிக்கையாய் யாரை தேடி வருவார்கள்?
     கர்த்தரையும் அவருடைய தயவையும்-ஓசி 3:5
2. இஸ்ரவேல் புத்திரர் அநேக நாட்கள் என்ன இல்லாமல்  இருப்பார்கள்?
     ராஜா , அதிபதி , பலி , சிலை  ஏபோத் வஸ்திரம் , தேராபீம் 
ஓசியா 3:4

Sunday 10 June 2018

ஓசியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. உங்கள் சகோதரரை ...... என்றும், உங்கள் சகோதரிகளை ..... சொல்லுங்கள்.
     அம்மீ,ரூகாமா-ஓசி 2:1

2.  எதை வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவார்?
பாகால்களுடைய நாமங்களை-2:17

Saturday 9 June 2018

ஓசியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. பெயேரியின் குமாரன் யார்?
     ஓசியா-ஓசி 1:1
2. கர்த்தர் யாருக்கு இரக்கஞ் செய்வார்?
     யூதாவின் வம்சத்திற்கு-ஓசி 1:7

Thursday 7 June 2018

தானியேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ஞானவான்கள் பிரகாசிப்பது எங்கே?
     ஆகாயமண்டலம்-தானி12:3

Tuesday 5 June 2018

தானியேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. தானியேலின் மறுப்பெயர் என்ன?
     பெல்தெஷாத்சார்-10:1
2.  தானியேலின் உதடுகளைத்தொட்டவனின் சாயல்  என்ன?
     மனுபுத்திரரின் சாயல்- தானி10:16

Monday 4 June 2018

தானியேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. எருசலேமின் பாழ்கடிப்பு  நிறைவேறித்தீர எத்தனை  வருஷம் ஆகும்?
     எழுபது-தானி 9:2
2. அந்திப்பலியின் நேரத்தில் தானியேலை தொட்ட தூதர் யார்?
    காபிரியேல்-தானி 9:21

Sunday 3 June 2018

தானியேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. தானியேல் எந்த ஆற்றங்கரையில் இருப்பதாக தரிசனத்தில் கண்டார்?
     ஊலாய்-தானி 8:2
2. இரண்டு கொம்புள்ள  ஆட்டுக்கடா  எந்த தேசத்து ராஜாக்கள்?
      மேதியா,பெர்சியா-தானி 8:20

Saturday 2 June 2018

தானியேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மனுஷ இருதயம் எந்த மிருகத்திற்கு கொடுக்கப்பட்டது?
    சிங்கம்-தானி 7:4

Friday 1 June 2018

தானியேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. மூன்றில் ஒருவன்,  முப்பது  நாட்களுக்கு பயப்படாதவன், முன்செய்துவந்தப்படியே செய்தவன். நான் யார்?
   தானியேல் தானியேல் 6:2, 7, 10
2. இயேசுவை காப்பாற்ற பிலாத்து பிரயாசப்பட்டார்.  இவரை காப்பாற்ற நான் மிகவும் பிரயாசப்பட்டேன். நாங்கள் யார்?
   தரியு ராஜா, தானியேல்.  தானியேல் 6:14


சிறப்பு வினா:
           வேத எழுத்துக்களை மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்.
 ர் வ அ ள் ள னு ன் ஜீ தே ற க் கி ரு த் தி லை நி ம் கு றை றெ எ 
      => ஜீவனுள்ள தேவன் அவர் என்றென்றைக்கும் நிலைதிருக்கிறார் 
     தானியேல் 6:22