Search This Blog

Saturday 30 April 2016

லேவியராகமம் - கேள்வி பதில்கள்

லேவியராகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
லேவியராகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

Friday 29 April 2016

லேவியராகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1) 1 - 5 வயதுக்குட்பட்ட👨🏻➡ *-------* மதிப்பு
        5 - 20 வயதுக்குட்பட்ட👨🏻➡ *-------* மதிப்பு
        20 -60 வயதுக்குட்பட்ட👨🏻➡ *-------* மதிப்பு
        60 வயதும் அதற்கு மேற்பட்ட👨🏻➡ *-------* மதிப்பு
      ஐந்து வெள்ளி சேக்கல், இருபது சேக்கல், ஐம்பது வெள்ளி சேக்கல், பதினைந்து சேக்கல் (27:3-7)

2) 50 வெள்ளி சேக்கலாக மதிக்க வேண்டிய வயல் எது?
      ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் (27:16)
          
3)    1 - 5 வயதுக்குட்பட்ட👩🏻➡ *-------* மதிப்பு
        5 - 20 வயதுக்குட்பட்ட👩🏻➡ *-------* மதிப்பு
        20 - 60 வயதுக்குட்பட்ட👩🏻➡ *-------* மதிப்பு
         60 வயதும் அதற்கு மேற்பட்ட👩🏻➡ *-------* மதிப்பு மூன்று வெள்ளி சேக்கல், பத்து சேக்கல், முப்பது சேக்கல், பத்து சேக்கல் (27:3-7)

4)  பரிசுத்தம் என எவற்றை நேர்ந்து கொள்ளக்கூடாது?
     தலையீற்றாகிய மிருகஜீவன்கள் (27:26)

Thursday 28 April 2016

லேவியராகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலரின் மீறுதலினால், வானம் பூமியின் நிலை என்னவாகும்?
      இரும்பு, வெண்கலம் (26:19)
2. கர்த்தர் எவைகளை நினைப்பதாக சொன்னார்?
       உடன்படிக்கைகள், தேசம் (26:42)
3. 5➡1⃣0⃣0⃣🤺; 100➡1⃣0⃣0⃣0⃣0⃣🤺;😡⚔🚼 - வசனம் எது?
      லேவியராகமம் 26:8
4. குழந்தைகளில்லாதவர்களாக்குவது எவை?
      துஷ்டமிருகங்கள்  (26:22)
5. இஸ்ரவேலரில் மீதியாயிருப்பவைகளை, ஓட்டுவதாக சொல்லப்பட்டது என்ன?
      அசைகிற இலையின் சத்தம் (26:36)
6. எது தேசத்தில் உலாவுவது இல்லை?
      பட்டயம் (26:6)

Wednesday 27 April 2016

லேவியராகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. 50-ம் வருஷத்தின் பெயர் என்ன?
     யூபிலி (25:10,11)
2. 50-ம் வருஷத்தில் எதற்கு விடுதலையில்லை🇮🇱?
      ஒரு வருஷத்திற்குள் மீட்டுக்கொள்ளாத மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள வீடு (25:29,30)
3. யாரை கொடூரமாய் ஆளக்கூடாது?
      சகோதரனை (25:39-43)
4. விற்பனைக்கு இல்லா நிலம் யாருடையது?
      லேவியர் (25:33,34)
5. 3 வருஷ பலன் பெறுவது எப்போது?
      ஆறாம் வருஷத்தில் (25:21)

Tuesday 26 April 2016

லேவியராகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. மேஜையின் மேல் அப்பம் அடுக்கி வைக்க வேண்டிய நாள் எது? எத்தனை அப்பம்?
      ஓய்வுநாள் தோறும், 12 அப்பம் (24:5,6,8)
2. கல்லெறியப்பட்டவனின் தாத்தா யார்?
      திப்ரி (24:11-23)
3. கர்த்தரின் நாமத்தை தூஷித்தவனின் அப்பா எத்தேசத்தான்?
      எகிப்து (24:10,11)
4. எதை கொன்றால் பதிலுக்கு பதில் கொடுக்க வேண்டும்?
      மிருகம் (24:18,21)
5. குத்துவிளக்கில் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் எது?
      தெளிவான ஒலிவ எண்ணெய் (24:2)

Monday 25 April 2016

லேவியராகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. அடுத்தடுத்த நாள் கொண்டாட வேண்டிய பண்டிகைகள் எவை?
      பஸ்கா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை (23:5,6)
2. இஸ்ரவேலர் கூடாரங்களில் குடியிருக்க வேண்டிய நாட்கள் எத்தனை?
      ஏழுநாள் (23:43)
3.  பானபலியாக செலுத்த வேண்டியது என்ன? 
      திராட்சப்பழரசத்திலே காற்படி (23:13)      
4. சத்தமுழங்க, சபைகூடுகிற பண்டிகை நாள் எது?
      ஏழாம் மாதம் முதலாந்தேதி  (23:24) 
5. கூடாரப்பண்டிகை கொண்டாட வேண்டிய நாட்கள் எவை? 
      ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் (23:34)


Sunday 24 April 2016

லேவியராகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பொருத்தனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாதவை எவை?
      நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாடு, ஆடு (22:23)
2. கன்றுக்குட்டி பிறந்த எத்தனையாவது நாட்களுக்கு பிறகு, பலிக்காக ஏற்றுக்கொள்ளப்படும்?
      ஏழு நாட்களுக்கு பிறகு (22:27)
3. ஆசாரிய வம்சத்தான் எவைகளை புசித்தால் தீட்டுள்ளவன்?
      தானாய் செத்தது, பீறுண்டது (22:8)
4. கர்த்தர் இஸ்ரவேலர் நடுவில் எப்படி மதிக்கப்படுவார்?
     பரிசுத்தர் (22:32)

Saturday 23 April 2016

லேவியராகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. பலி செலுத்த முடியாத ஆசாரிய வம்சத்தவர்கள் யார்?
      அங்கவீனமுள்ளவர்கள் (21:21)
2. பிரதான ஆசாரியனின் மேலிருக்கும் கரீடம் எது?
      தேவனின் அபிஷேகதைலம் (21:12)
3. பிரதான ஆசாரியன் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்?
      கன்னிகையாயிருக்கிற (21:13)
4. ஜனத்தில் பெரியவன் யார்?
      ஆசாரியன் (21:1-4)

Friday 22 April 2016

லேவியராகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எதிர்த்து நிற்பது யாருக்கு?
      பிள்ளையை மோளேகுக்கு கொடுக்கிறவனுக்கு (20:3)
2. கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
     இஸ்ரவேல் புத்திரர் (20:24,26)

Thursday 21 April 2016

லேவியராகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. எது விடியற்காலை வரை இஸ்ரவேலரிடம் இருக்க கூடாது?
      கூலிக்காரனுடைய கூலி (19:13)
2. எவர்களை தேடக்கூடாது?, எவைகளை நாடக்கூடாது?
       குறிசொல்லுகிறவர்களை (19:31), விக்கிரகங்களை (19:4)
3.  எதை 3⃣-ம் நாளில் புசித்தால் அழிவு⚰ நிச்சயம்?
      சமாதானபலி (19:5-8)
4. தரிக்கக்கூடாத வஸ்திரம் எது?
      சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரம் (19:19)
5. தேசத்தின் முதல் கனிகளை புசிப்பது எப்போது?
      ஐந்தாம் வருஷத்தில் (19:23-25)

Wednesday 20 April 2016

லேவியராகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. தேசம் குடிகளை கக்குவது எப்போது? 
     தீட்டுப்படுத்தும் போது (18:27)
2. யாருக்கென்று தீக்கடக்கப் பண்ணக்கூடாது? 
      மோளேகுக்கென்று (18:21)
3. எவைகளின்படி செய்கிறவன், அவைகளாலேயே பிழைப்பான்? 
      கர்த்தரின் கட்டளைகள், நியாயங்கள் (18:5) 
4.  கர்த்தர் தேசத்தில் விசாரிப்பது என்ன? 
      அக்கிரமம் (18:24,25)


Tuesday 19 April 2016

லேவியராகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. மிருகங்களை எங்கு கொன்றால் இரத்தப்பழி?
      பாளயத்திற்குள், பாளயத்துக்கு புறம்பே (17:4)
2. கர்த்தர் யாருக்கு விரோதமாய் முகத்தை திருப்புவார்?
      இரத்தத்தை புசித்தவனுக்கு (17:10)
3. பலிகளை யாருக்கு செலுத்தக்கூடாது?
      பேய்களுக்கு (17:7)
4. மாம்சத்தின் உயிர் எது?
      இரத்தம் (17:14)

Monday 18 April 2016

லேவியராகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. ஆரோன் தன் கைப்பிடிகள் நிறைய எடுத்ததை எங்கு போட வேண்டும்?
      கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின் மேல் (16:12,13)
2. ஆரோன் எங்கே எந்நேரமும் போனால் சாவு நேரிடும்?
       சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன் (16:2)
3. இஸ்ரவேலரின் அக்கிரமங்களை சுமப்பது எது?
      வெள்ளாட்டுக்கடா (16:21,22)
4. ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் எந்நூலால் செய்யப்பட்டவைகள்?
      சணல் நூல் (16:4)
5. வேலை செய்யாமலிருக்க வேண்டிய நாள் எது?
      ஏழாம் மாதம் பத்தாம் தேதி (16:29)
6. பாவநிவிர்த்தி செய்யும்போது எங்கே யாரும் இருக்க கூடாது?
      ஆசரிப்பு கூடாரம் (16:17)
7. எவைகளைக் குறித்து சீட்டு போட வேண்டும்?
      இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களைக் குறித்து (16:8)

Sunday 17 April 2016

லேவியராகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. 7⃣ நாள் எண்ண வேண்டியது யார்? யார்?
      பிரமியம் நீங்கி சுத்தமானவன், உதிர ஊறல் நின்று சுத்தமானவள் (15:13,28)
2.  உடைக்கப்பட வேண்டியது என்ன?
      பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் (15:12)
3. 7⃣ நாள் விலக்கமாயிருக்க வேண்டியது யார்?
      சூதகஸ்திரீ (15:19)
4.  தீட்டுள்ளவர்களை ஏன் விலக்கி வைக்க வேண்டும்?
      கர்த்தரின் வாசஸ்தலத்தை தீட்டுப்படுத்தி, சாகாதபடிக்கு (15:31)
5. ஊறினாலும், அடைபட்டாலும் தீட்டு - அது என்ன?
      பிரமியம் (15:3)

Saturday 16 April 2016

லேவியராகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1.  கொண்டுவந்த இரண்டில், கொல்லப்பட்டது ஒன்று, உயிருடன் திரும்பினது மற்றொன்று - அவை என்ன? 
      இரண்டு குருவிகள் (14:4-7,49-53)
2. எவ்வீட்டிற்குள் போகிறவன், சாயங்காலம் வரை தீட்டுள்ளவன்? 
    அடைக்கப்பட்டிருக்கிற நாட்களில் குஷ்டமுள்ள வீட்டில் (14:44-46)
3.  சத்தமான குஷ்டரோகி போஜனபலிக்காக, கொண்டு வர வேண்டிய எண்ணெய் எது?  
       ஆழாக்கு (14:10)
4.  தோஷமுள்ள வீட்டை எத்தனை நாள் அடைத்து வைக்க வேண்டும்?
      ஏழு நாள் (14:36-38)
5. குருவியை எதின்மேல் கொல்ல வேண்டும்? 
      மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் (14:5,50)
6.  ஒழித்துவைக்க சொல்ல வேண்டியது என்ன?
      குஷ்டதோஷமுள்ள வீடு (14:36)
 7.  குஷ்டவீட்டை இடித்து, அவற்றை எங்கே கொண்டுபோக வேண்டும்? 
      பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான இடத்தில் (14:45) 

Friday 15 April 2016

லேவியராகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. அதிகம் குழிந்த, ரோகமுள்ள இடத்தை உடையவன் யார்?
      குஷ்டரோகி (13:3)
2. அசறு படர்ந்தால், அது ---------
      குஷ்டரோகம் (13:8)
3. சொறி உடையவன் சுத்தமாக அறிகுறி என்ன?
      சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்தால் (13:37)
4. வெள்ளை உடம்புக்காரன், எது இருந்தால் சுத்தமில்லாதவன்?
      இரணமாம்சம் (13:13-15)
5.  "தீட்டு தீட்டு" என சத்தமிட வேண்டியது யார்?
      தலையில் குஷ்டரோகமுள்ளவன் (13:44,45)
6. வஸ்திரத்தில் உண்டான குஷ்டத்தின் பெயர் என்ன?
     அரிக்கிற குஷ்டம் (13:48-52)
7. அரை மொட்டையன் யார்?
      முன்னந்தலை மயிர் உதிர்ந்தால் (13:41)

Thursday 14 April 2016

லேவியராகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. பிள்ளை பெற்ற ஸ்திரீயின் பாவநிவாரண பலி எது?
      ஒரு புறாக்குஞ்சு காட்டுப்புறா (12:6)
2. 1⃣4⃣ நாட்கள் தீட்டு யாருக்கு?
      பெண்பிள்ளையை பெற்றவளுக்கு (12:5)

Wednesday 13 April 2016

லேவியராகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலரை எங்கிருந்து வரப்பண்ணின கர்த்தர் பரிசுத்தர்?
      எகிப்து தேசத்திலிருந்து (11:45)
2. எப்படிப்பட்ட கிணறு சுத்தமானது?
      மிகுந்த ஜலம் (நீரூற்று) உண்டாகிய கிணறு (11:36)

Tuesday 12 April 2016

லேவியராகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. இறந்தவர்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து கொண்டு போனவர்கள் யார்?
      மீசவேல், எல்சாபான் (10:4)
2. ஆசாரியர்கள் குடிக்க கூடாதவை எவை?
      திராட்சரசம், மது (10:9)
3. அக்கினி பட்சித்து இறந்தவர்கள் யார்?
      நாதாப், அபியூ (10:2)
4. மோசே தேடியது என்ன?
     பாவநிவாரண பலியாக செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடா (10:16). 
      

Monday 11 April 2016

லேவியராகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. ஆரோன் தன் பலிக்காக🤺 கொண்டுவந்த மிருகங்கள் *எவை?*
     ✅ கன்றுக்குட்டி, ஆட்டுக்கடா (9:2,8,12)
2. சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது🤓 *என்ன?*
     ✅ கர்த்தருடைய மகிமை (9:23)

Sunday 10 April 2016

லேவியராகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. முதன் முதலில் பலியில் பங்கு கிடைத்தது யாருக்கு? எப்பங்கு?
      மோசேக்கு, மார்க்கண்டம் (8:29)
2. ஆரோனின் குமாரர்களுக்கு தரிப்பிக்கப்பட்டது என்ன?
      குல்லாக்கள் (8:13)
3. ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தரின் காவலை காக்க வேண்டும்? 
      7 நாள் (8:35,36)
4. ஆரோனுக்கு கட்டப்பட்ட பட்டம் என்ன?
      பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டம் (8:9)

Saturday 9 April 2016

லேவியராகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. சமாதான பலிகளில், ஆசாரியனுக்கும் அவன் குமாரருக்குமுரிய பங்குகள் எவை?
      மார்க்கண்டம், முன்னந்தொடை (7:34)
2. ஒரே பிரமாணத்தை உடைய பலிகள் எவை?
      பாவநிவாரண பலி, குற்ற நிவாரணபலி (7:7)
3. 6⃣ பலியின் பெயர்களை சொல்லும் ஒரே வசனம் எது?
      லேவியராகமம் - 7:37
4. ஒருபோதும் புசிக்கலாகாதவை எவை?
      கொழுப்பு, இரத்தம் (7:23-27)
5. எப்பலியின் பங்கை மறுநாள் வரை வைக்க கூடாது?
      சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சம் (7:15)

Friday 8 April 2016

லேவியராகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. போஜனப்பலியின் மீதிப்பங்கு யாருடையது?
      ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் (6:15,16)
2. வஸ்துவை அபகரித்தால், அசலுடன் எத்தனை சதவீதப் பங்கு கூட கொடுக்க வேண்டும்? 
       20% (1/5 பங்கு) (6:2-5)
3. யாருக்காக இடுகிற போஜன பலியில் மீதிப்பங்கு எடுக்கக்கூடாது?
      ஆசாரியனுக்காக (6:23)
4. இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
      சர்வாங்க தகனபலி (6:9)
5. உடைக்கப்பட வேண்டியது எது?
      பலி சமைக்கப்பட்ட மண்பாண்டம் (6:28)

Thursday 7 April 2016

லேவியராகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. மோசேயின் மதிப்பிற்கு சரியான, பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை, பலிக்காக கொண்டுவர வேண்டியது யார்?
      கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட ஒன்றை அறியாமையினால் செய்தவன் (5:17,18)
2. புறா - இதை கொண்டுவர பலனில்லாதவன், எதை கொண்டுவர வேண்டும்?
      ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கு (5:11)
3. குற்றத்தினால் 2⃣புறா - கொண்டு வருபவன் செலுத்த வேண்டிய பலிகள் எவை?
      பாவநிவாரண பலி, சர்வாங்க தகனபலி (5:7)

Wednesday 6 April 2016

லேவியராகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அறியாமையினால் பாவம் செய்தவனுக்காக,  பாவநிவாரணப் பலியாக சொல்லப்பட்டுள்ள மிருகங்கள் எவை?
      வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டி/பழுதற்ற பெண் ஆட்டுக்குட்டி (4:28,32)
2. பாவநிவாரணப் பலி காளையை எரிக்க வேண்டிய இடம் எது?
      சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்தில் (4:12)
3. ஆசாரியனின் பாவநிவாரணப் பலி மிருகம் எது?
      ஒரு இளங்காளை (4:3,4)
4. பிரபுவின் பாவநிவாரணப் பலியின் மிருகம் எது?
      வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடா (4:22,23)

Tuesday 5 April 2016

லேவியராகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பலியில், புசிக்க கூடாத பகுதிகள் எவை?
      கொழுப்பு, இரத்தம் (3:17)
2. சமாதான பலியின் வால் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
      நடுவெலும்பிலிருந்து (3:9)
3. தகன ஆகாரமாக பலியிட வேண்டியவை எவை?
      ஆட்டுமந்தையின் சமாதானபலிகள் (3:6-11,12-16)
4. சமாதான பலியில், கர்த்தருடைய பங்காக சொல்லப்பட்டது என்ன? 
      கொழுப்பு முழுவதும் (3:16)

Monday 4 April 2016

லேவியராகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. சுகந்தவாசனையாக தகனிக்கப்படக்கூடாத பலி எது?
      முதற்கனிகளாகிய போஜனபலி (2:12)
2. உப்புடன் படைக்க வேண்டிய பலி எது?
       போஜனபலி (2:13)
3. போஜனபலியின் வகைகளாக சொல்லப்பட்டவை எத்தனை?
      6 (2:1,4,5,7,12,14)
4. போஜனப்பலிகளில் எவைகளை கர்த்தருக்கு செலுத்தக்கூடாது?
      புளித்தமாவுள்ளது, தேனுள்ளது (2:11)

Sunday 3 April 2016

லேவியராகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. சர்வாங்க தகனபலிகள் எவைகளிலிருந்தெல்லாம் எடுக்கப்படலாம்? 
      மாட்டுமந்தை/ஆட்டுமந்தை, பறவைகள் (1:2,14)
2. துண்டாக்காமல் பிளக்க வேண்டியது எதை? 
      காட்டுப்புறா/புறாக்குஞ்சு (1:17)
3. சர்வாங்க தகனபலியில், ஆட்டு மிருகம் கொல்லப்பட வேண்டிய இடம் எது? 
      கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் (1:10,11)

Saturday 2 April 2016

யாத்திராகமம் - கேள்வி பதில்கள்

யாத்திராகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
யாத்திராகமம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

Friday 1 April 2016

யாத்திராகமம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1. தொட்டியின் தண்ணீரைக் கொண்டு  கழுவினவர்கள் யார்?
     மோசே, ஆரோன் அவன் குமாரர்(40:30,31)
2. வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தவை எவை? 
     மேகம், அக்கினி (40:38)
3. ஆசாரிய அபிஷேகம் பண்ண வேண்டியது எவர்களுக்கு?
      ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் (40:13-16)
4.  தகனபலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகள் எவை? 
      சர்வாங்க தகனபலி, போஜனபலி (40:29)
5.  வாசஸ்தலத்தை நிரப்பியது எது?
     கர்த்தருடைய மகிமை (40:34)
6. அப்பம் வைக்கப்பட்டது எங்கே?
     மேஜையின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் (40:22,23)
7. சாட்சிப்பெட்டியை எதினால் மறைக்க வேண்டும்? 
     திரையினால் (40:3)