Search This Blog

Thursday 30 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 7 - கேள்வி பதில்

1. வாசம் வீசும் பழம் எது?
    தூதாயீம் பழம் -(உன் 7:13)
2. குளங்களை போல இருப்பது என்ன?
    கண்கள்- (உன் 7:4)
3. ராஜக்குமாரத்தியின் உடற் பாகங்கள் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
    கண்கள் - குளம் (உன் 7:4)
   மூக்கு - லீபனோனின் கோபுரம் (உன் 7:4)
    நாவு - திராட்சைரசம் நிறைந்த வட்டகலசம் (உன் 7:2)

Wednesday 29 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 6 - கேள்வி பதில்

1. அருணோதயம்போல் உதிப்பவள் யார்?
சூலமித்தியாள்.      உன்னதப்பாட்டு 6:10, 13
2. சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள் யார்?
     சூலமித்தியாள்.      உன்னதப்பாட்டு 6:10, 13

Tuesday 28 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 5 - கேள்வி பதில்

1. விழித்திருந்தது, நனைந்திருந்தது எது?
       இதயம், தலை மயிர்.   உன்னதப்பாட்டு 5:2

Monday 27 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 4 - கேள்வி பதில்

1.  லீபனோனின் வாசனைகொப்பாயிருப்பது எது?
    வஸ்திரங்களின் வாசனை. உன்னதப்பாட்டு 4:11
2. தாவீதின் கோபுரம் போலிருப்பது எது?
   கழுத்து.  உன்னதப்பாட்டு 4:4
3. 👄 🛑 🧵 வசனம் எது?
 உன் உதடுகள் சிவப்பு நூலுக்கு சமானமும்.  உன்னதப்பாட்டு 4:3

Sunday 26 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 3 - கேள்வி பதில்

1. பட்டயம்  பிடித்து யுத்தத்திற்கு  பழகினவர்கள்  எத்தனை பேர்?
 60பேர் உன்னதப்பாட்டு 3:7, 8

Saturday 25 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 2 - கேள்வி பதில்

1. N ⬆ 🏳 🇮🇱 💞 வசனம் எது
  என் மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. உன்னதப்பாட்டு 2:4

2. நேசர் எதின் வழியாய் தமது மலர்ந்த முகத்தை  காண்பிக்கிறார்?
   கிராதியின் வழியாய். உன்னதப்பாட்டு 2:9

3. தேசத்தில் கேட்கும் சத்தம் எதனுடையது?
   காட்டுப்புறா.   உன்னதப்பாட்டு 2:12

Friday 24 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 1 - கேள்வி பதில்

1. மருதோன்றி பூங்கொத்து முளைத்தது எங்கே?
எங்கேதி ஊர் திராட்சத்தோட்டம்.  உன்னதப்பாட்டு 1:14

2. கர்த்தர் நாமம் எப்படிப்பட்டதாயிருக்கிறது?
   ஊற்றுண்டப் பரிமளதைலம்.  உன்னதப்பாட்டு 1:13

3. நான்  ....................... அழகாயிருக்கிறேன் 
 கறுப்பாயிருந்தாலும்.  உன்னதப்பாட்டு 1:5

Wednesday 22 November 2017

பிரசங்கி அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. பிரசங்கி கண்டுபிடிக்க வகை தேடினது எதை?
இதமான வார்த்தைகளை. பிரசங்கி 12:10
2. பிரசங்கி எழுதின வாக்கியங்கள் எப்படிப்பட்டது?
செவ்வையும் சாத்தியமுமானாவைகள். பிரசங்கி 12:10
3. ஞானவான் எழுதியது என்ன?
 நீதிமொழிகள் (12:9)
4. ஆவியை நமக்கு தந்தவர் யார்?
 தேவன் (12:7)
5. நம்மேல் விழுந்த கடமை எது?
 தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளை கைக்கொள்வது (12:13)

Tuesday 21 November 2017

பிரசங்கி அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. இன்பமும், கண்களுக்கு பிரியமும் எது?
  வெளிச்சம், சூரியனை காண்பது. பிரசங்கி 11:7
2. யார் விதைப்பதில்லை?
 காற்றை கவனிக்கிறவன் (11:4)
3. இருதயத்திலிருந்து நீக்க வேண்டியது எது?
 சஞ்சலம் (11:10)
4. கண்களுக்கு பிரியமானது எது?
 சூரியனை காண்பது (11:7)

Monday 20 November 2017

பிரசங்கி அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. WhatsApp, Facebook, Twitter இவைகளை விட  செய்திகளை வேகமாக அறிவிப்பது எது?
செட்டைகளுள்ளது.   பிரசங்கி 10:20
2. எல்லாவற்றிக்கும் உதவுவது எது?
   பணம்.   பிரசங்கி 10:19
3.  நிந்தித்தலின் செய்தியை அறிவிப்பது எது?
 செட்டைகளுள்ளது (10:20)
4. அலப்புவாயன் எதற்கு ஒப்பானவன்?
 தடைக்கட்டப்படாத பாம்புக்கு (10:11)
5. பெரிய குற்றங்களை அமர்த்துவது எது?
 இணங்குதல் (10:4)
6. எதினால் வீடு ஒழுக்காகும்?
 கைகளின் நெகிழ்வினால் (10:18)

Sunday 19 November 2017

பிரசங்கி அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கெடுவான் கேடு நினைப்பான்
    பாவியோ இவைகளை கெடுப்பான்
    எவைகளை?
 மிகுந்த நன்மை.      பிரசங்கி 9:18
2. பாதாளத்தில் இல்லாதவைகள் எவைகள்?
 செய்கை, வித்தை, அறிவு, ஞானம்.பிரசங்கி 9:10
3.  👉  👕 👚🥼 🥼👨 🧑 🧴 வசனம் இருப்பிடம் எது?
   பிரசங்கி 9:8
4. தீமையினால் நிறைந்திருக்கிறது எது?
 மனுப்புத்திரரின் இருதயம் (9:3)
5. பாவி கெடுப்பது எதை?
 மிகுந்த நன்மையை (9:18)
6.  ஞானத்தினால் பட்டணத்தை விடுவித்தது யார்?
 ஞானமுள்ள ஒரு ஏழை (9:15)
7. ஜீவ வாழ்வை யாரோடு அநுபவிக்க பிரசங்கி கூறுகிறார்?
 நேசிக்கிற மனைவியோடு (9:9)

Saturday 18 November 2017

பிரசங்கி அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. புகழ்ந்தது எதை?
    களிப்பை.       பிரசங்கி 8:15
2. தீங்கை அறியாதவன் யார்?
 கற்பனையை கைக்கொள்ளுகிறவன் (8:5)
3. பிரசங்கி புகழ்ந்தது எதை?
 களிப்பு (8:15)
4. யார் நன்றாய் இருப்பதில்லை?
 துன்மார்க்கன் (8:13)

Friday 17 November 2017

பிரசங்கி அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இராதே என்று சொல்லப்பட்ட காரியங்கள் எவை?
   மிஞ்சின நீதிமான்,துஷ்டன், பேதை 
பிரசங்கி 7:16, 17
2. சாவிலும் அதிக கசப்பானது?
 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய இஸ்திரீயானவள்,  பிரசங்கி 7:26
3. யார் தப்புவான்?
தேவனுக்கு முன்பாக  சற்குணனாயிருக்கிறவன். பிரசங்கி 7:26
4. யார் பிடிபடுவான்?
பாவி. பிரசங்கி 7:26
5. கர்த்தர் எவ்விரண்டையம் எதிரிடையாக வைத்திருக்கிறார்?
  வாழ்வு காலம், தாழ்வு காலம்.  பிரசங்கி 7:14
6. முகதுக்கத்தினாலே ........................... சீர்ப்படும்
 இருதயம்.   பிரசங்கி 7:3
7. கேடகம் எவை?
 ஞானம், திரவியம் (7:12
8. ⛓🥅❤, 📿🤲👱‍♀ - பிடிபடுவது யார்?
பாவி (7:26)
9. எதினால் இருதயம் சீர்ப்படும்?
 முகத்துக்கத்தினால் (7:3)

Thursday 16 November 2017

பிரசங்கி அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. நிழலைப் போன்றது எது?
ஜீவகாலம். பிரசங்கி 6:12
2. திருப்தியில்லாதது எது?
மனது. பிரசங்கி 6:7

Wednesday 15 November 2017

பிரசங்கி அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. தொல்லையின் திரட்சியினால்  பிறப்பது, வார்த்தைகளின் திரட்சியினால் பிறப்பது எது?
  சொப்பனம், மூடனுடைய சத்தம். பிரசங்கி 5:3

Monday 13 November 2017

பிரசங்கி அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. -----------,------------- வேறொரு  நன்மையும் மனுஷனுக்கு இல்லை. 
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல்---பிர 3:12

2. யார் செய்தது என்றைக்கும் நிலைக்கும்?
தேவன்---பிர3:14
    

Sunday 12 November 2017

பிரசங்கி அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. மதியீனத்தை பார்க்கிலும் ---------- உத்தமம்? 
ஞானம்---பிர2:13

Saturday 11 November 2017

பிரசங்கி அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. எங்கே நூதனமானது ஒன்றுமில்லை?
சூரியனுக்கு கீழே---பிர 1:9

Friday 10 November 2017

நீதிமொழிகள் - கேள்வி பதில்கள்

நீதிமொழிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

Thursday 9 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. ------------,------------ ஸ்திரீயே புகழப்படுவாள்..
கர்த்தருக்கு பயப்படுகிற---31:30

2. யாருடைய விலை முத்துக்களை பார்க்கிலும்  உயர்ந்தது?
குணசாலியான ஸ்திரீ ---31:10

Wednesday 8 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. புத்திக்கெட்டாத நான்கு -----------?
ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின் மேல் பாம்பினுடைய வழியும்,  நடுக்கடலில் கப்பலினுடைய வழியும்,  ஒரு கன்னிகையை நாடின  மனுஷனுடைய வழியுமே---30:19
     
2. சண்டையை பிறப்பிப்பது எது?
கோபத்தை கிண்டிவிடுதல்---30:33

Tuesday 7 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. ---------,---------- உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்? 
கர்த்தரை நம்புகிறவனோ---29:25

Monday 6 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. ---------- சிங்கத்தைப் போல தைரியமாயிருக்கிறார்கள் ?
நீதிமான்களோ---28:1

2.---------பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்? 
உண்மையுள்ள மனுஷன்---28:20

Sunday 5 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. ---------- பெருமை பாராட்டாதே?
நாளைய தினத்தை குறித்து---27:1

2. மனுஷனுக்கு அவனுக்கு  உண்டாகும் ----------- சோதனை..
புகழ்ச்சியே---27:21

Saturday 4 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. எப்படி, யார் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்?
கதவு கீல் மூளையில் ஆடுகிறது போல,  சோம்பேறி---26:14

2. நாயை காதை பிடித்திழுக்கிறவனை போல்  இருப்பவன் யார்? 
தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன்---26:17

Friday 3 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. --------,----------,--------- ஆராய்ந்து முடியாது...
வானத்தின் உயரமும்,  பூமியின் ஆழமும்,  ராஜாக்களின் இருதயங்களும்---25:3

2.மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருப்பவன்---------?
தன் ஆவியை அடக்காத மனுஷன்---25:28

Thursday 2 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பவன் யார்? 
நீதிமான்---24:16

2.----------பாவமாம். 
தீய நோக்கம்---24:9

Wednesday 1 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. இருதயத்தின் ---------- எப்படியோ,அப்படியே அவன் இருக்கிறான்..
நினைவு---23:7

 2.-------- முடிவு உண்டு,  ---------- வீண்போகாது? 
நிச்சயமாகவே,  உன் நம்பிக்கை---23:18