Search This Blog

Monday 30 April 2018

எசேக்கியல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. எகிப்தில் வேசித்தனம் பண்ணின இரண்டு சகோதரிகள் யார்?
 அகோலாள் அகோலிபாள் எசேக்கியேல் 23 :4

2. நரகலான விக்கிரகங்களோடு விபச்சாரம் பண்ணின் அவர்கள் யார்?
 எருசலேமின் குடிகள் எசேக்கியல் 23: 37

Sunday 29 April 2018

எசேக்கியல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. களிம்பாய் போனவர்கள் யார்?
 இஸ்ரவேல் வம்சத்தார் எசேக்கியேல் 22 :18

2. இரை கவ்வுகிற ஓநாய்களை போல் இருப்பது யார்?
 பிரபுக்கள் எசேக்கியேல் 22: 27

Saturday 28 April 2018

எசேக்கியல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய பட்டயம் யாருக்கு விரோதமாய் உருவப்பட்டது?
 இஸ்ரவேல் தேசம் எசேக்கியல் 21 :2

Friday 27 April 2018

எசேக்கியல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனை செய்தவர்கள் யார்?
  இஸ்ரவேல் வம்சத்தார் எசேக்கியேல் 20 :32

2. வனாந்தரத்தில் இரண்டகம் பண்ணினார்கள் யார்?
 இஸ்ரவேல் வம்சத்தார் எசேக்கியேல் 20: 13

3. அக்கினி கொளுத்துவேன் என்பது எங்கே?
 தென்திசை காட்டில் எசேக்கியல்  20 :47

Wednesday 25 April 2018

எசேக்கியல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. பாவம் செய்கிற ஆத்மாவே ______
 சாகும் எசேக்கியேல் 18: 4

2. மனம் திரும்புங்கள் அப்பொழுது____________
 பிழைப்பீர்கள் எசேக்கியேல் 18 :32

Monday 23 April 2018

எசேக்கியல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. அழகை நம்பி சோர மார்க்கமாய் நடந்து வேசித்தனம் பண்ணினது யார்?
 எருசலேம் எசேக்கியேல் 16: 15

2. தாயைப் போல் மகள் என்று யாரைக் குறித்து பழமொழி சொல்வார்கள்?
 எருசலேம் எசேக்கியேல் 16: 44

3. நித்திய உடன்படிக்கை ஏற்படுத்துவது யாருடன்?
*எருசலேம் உடன் எசேக்கியல் 16 :60

Sunday 22 April 2018

எசேக்கியல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. அக்கினிக்கு இரையாக ஒப்புக் கொடுக்கப்படும் குடிகள் ___________
 எருசலேமின் குடிகள் எசேக்கியேல்15: 6

Saturday 21 April 2018

எசேக்கியல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. நோவா தானியேல் யோபு இம்மூன்று புருஷரும் தங்கள் நீதியினால் எதை தப்புவிப்பார்கள்?
 தங்கள் ஆத்துமாக்களை எசேக்கியல் 14 :14

2. இஸ்ரவேல் வம்சத்தார் இதைப் பின்பற்றி தேவனைவிட்டு பேதலித்து போனார்கள்?
 தங்கள் நரகலான விக்ரகங்களை எசேக்கியேல் 14: 5

Friday 20 April 2018

எசேக்கியல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. தாங்கள் ஒன்றும் தரிசியாது இருந்தும் தங்களுடைய ஆவியின் ஏவுதலால் பின்பற்றுகிறவர்கள் ________
 மதிகெட்ட தீர்க்கதரிசி எசேக்கியேல் 13: 3

Thursday 19 April 2018

எசேக்கியல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. பரதேசம் போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்தினது யார்?
 எசேக்கியேல் 12: 7

2.  இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனி சகல _______,_ _________இராமற் போகும்
 கள்ள தரிசனமும் முகஸ்துதியான குறி சொல்லுதல் எசேக்கியேல் 12 :24

Wednesday 18 April 2018

எசேக்கியல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. தீர்க்கதரிசனம் சொல்லுகையில் செத்துப் போனவன் யார்?
 பெலத்தியா எசேக்கியேல் 11 :13

2.  கல்லான ___________ அவர்கள் மாம்சத்தில் இருந்து எடுத்துப் போட்டு சதையான __________ அவர்களுக்கு அருளுவேன்?
 இருதயத்தை எசேக்கியேல் 11: 19

Tuesday 17 April 2018

எசேக்கியல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. சிங்காசனத்தின் தோற்றம் எப்படி இருந்தது?
 இந்திர நீல ரத்தினம் போன்ற சிங்காசனம் எசேக்கியேல் 10 :1

2 கேபார் நதி அண்டையில் இஸ்ரவேலின் தேவனுக்கு கீழே இருக்க கண்ட ஜீவன்கள் என்ன?

 கேருபீன்கள் எசேக்கியல் 10 :20

Monday 16 April 2018

Sunday 15 April 2018

Thursday 12 April 2018

எசேக்கியேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. யாருக்கு விரோதமாய் அக்கினி புறப்படும்?
     இஸ்ரவேல் வம்சத்தாருக்கு(எசே 5:4)

Wednesday 11 April 2018

எசேக்கியேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. செங்களில் வரை-எதை?
     எருசலேம் (௭சே 4:1)
2. 40 நாள் சுமக்க-எதை?
     யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை(எசே 4:6)
3. ☦ ☦ 📖👂...-யாருக்கு?
     இஸ்ரவேல் பர்வதங்கள்(எசே 4:3)


Tuesday 10 April 2018

எசேக்கியேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. வச்சிரக்கல்லை போல் ஆக்கினேன்-எதை?
       நெற்றியை(எசே 3:9)
2. பலமாக இருந்தது-எது?
       ௧ர்த்தருடைய கரம்(எசே 3:14)

Monday 9 April 2018

எசேக்கியேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. கடின முகமும் முரட்டாட்டமான இருதயமும் -யார்?
        இஸ்ரவேல் புத்திரர்(எசே 2:3,4)
2. நீட்டப்பட்ட கையில் - இருந்தது, எது?
       புஸ்தகச் சுருள்(2:9)

Sunday 8 April 2018

எசேக்கியேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1.. 05/04/30....-எந்த நதி?
     கேபார் நதி(எசே 1:1)
2. சக்கரங்களில்  இருந்தது-எது?

        ஜீவனுடைய ஆவி(எசே 1:20)

Friday 6 April 2018

புலம்பல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பட்டயம் எங்குள்ளது?
      வனாந்தரத்தில்(புலம் 5:9)
2. கிரீடம் விழுந்தது - எங்கிருந்து?
     தலையிலிருந்து(புலம் 5:16)

Thursday 5 April 2018

புலம்பல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. யார் அப்பம் கேட்கிறார்கள்?
       பிள்ளைகள்(புலம் 4:4)

Wednesday 4 April 2018

புலம்பல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் வழியை அடைத்துப்போட்டார் -எதற்கு?
     ஜெபத்துக்கு(புலம் 3:8)
2. உன்னதமானவர் வாயிலிருந்து புறப்படுபவை -எவை எவை?
      தீமை,நன்மை(3:38)
3. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"   
     அ)இதனை மறைமுகமாக உணர்த்தும் வசன இருப்பிடம் எது?
      (புலம்பல் 3:64)
    ஆ) பலனளிப்பது யார்?
          ௧ர்த்தர்( புலம் 3:64)

Tuesday 3 April 2018

புலம்பல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. வில்லை நாணேற்றினார்-யார்?
       ஆண்டவர்(புலம் 2:4)
2. தண்ணீரை போல் ஊற்று-எதை?
      இருதயத்தை(புலம் 2:19)

Monday 2 April 2018

புலம்பல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. மேய்ச்சலை காணாத மான் -யார்?
      சீயோன் குமாரத்தியின் பிரபுக்கள்(புலம் 1:6)
2. தன் கைகளை விரிக்கிறாள் -யார்?

         சீயோன்(புலம் 1:17)

Sunday 1 April 2018

எரேமியா - கேள்வி பதில்கள்

எரேமியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்
எரேமியா அதிகாரம் 52 - கேள்வி பதில்கள்