Search This Blog

Sunday 30 April 2017

யோபு அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1.  யார் ஞானிகளல்ல,யார் நீதியை அறிந்தவர்களுமல்ல?
பெரியோர்,  முதியோர்---32:9


2. எதனால் என்னை சீக்கிரமாய் எடுத்துக்கொள்வார்?
இச்சகம் பேசினால்---32:22

Saturday 29 April 2017

யோபு அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. யோபு எதனோடு உடன்படிக்கை பண்ணினார்?
கண்களோடு யோபு 31 :1

2.  அவன் ஜீவனுக்கு சாபத்தை கொடுக்கும்படி விரும்பி ________ஆல் பாவம் செய்ய நான் இடம் கொடுக்கவில்லை
வாயினால் யோபு 31 :30

Friday 28 April 2017

யோபு அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. என் சுக வாழ்வு ஒரு ________போல் கடந்து போயிற்று.
மேகத்தை யோபு 30: 15

2.  நன்மைக்கு காத்திருந்த எனக்கு ________ வந்தது
 தீமை யோபு 30: 26

Thursday 27 April 2017

யோபு அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. குருடனுக்கு கண் ணும் சப்பாணி க்கு காலுமாய் இருந்தேன் நான் யார்?
யோபு யோபு 29 :15

2.  தேவன் அருளிய ________ ஆல் இருளைக் கடந்து போனேன்.
வெளிச்சத்தினால் யோபு 29: 3

Wednesday 26 April 2017

யோபு அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. இது ஜீவனுள்ளோருடைய தேசத்தில் அகப்படுகிறதில்லை?
ஞானம் யோபு 28: 13

2.  எது ஞானம்? எது புத்தி?
கர்த்தருக்கு பயப்படுவதே ஞானம் பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி யோபு28: 28

3.  முத்துக்களைப் பார்க்கிலும் விலை உயர்ந்தது?
ஞானம் யோபு 28 :18

Tuesday 25 April 2017

யோபு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. மாயக்காரன் எதைத்தேடி வைத்திருக்கிறான்?
பொருளை யோபு 27 :8

Monday 24 April 2017

யோபு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. து மூடப்படாதிருக்கிறது?
நரகம் யோபு 26: 6

2.  தேவன் தமது ஆவியினால் எதை அலங்கரித்தார்?
வானத்தை யோபு 26: 13

3.  எது அந்தரத்தில் தொங்குகிறது?
பூமி யோபு 26: 7

Saturday 22 April 2017

யோபு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. பாதாளம் யாரைப்பட்சிக்கும்?
பாவிகளை யோபு 24: 19

Thursday 20 April 2017

யோபு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. அவர் வாயினின்று பிறந்த வேத பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன் வசனம் இருப்பிடம்?
யோபு 22: 22

Wednesday 19 April 2017

யோபு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. ________ஒரு க்ஷன பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
துன்மார்க்கன் யோபு 21 :13
2. 👬👬👩‍🎤🗣🎤🎻🎸🎺🎷🎵🎼👂😄😁   - வசனம் இருப்பிடம்?
யோபு 21: 12

Tuesday 18 April 2017

யோபு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. ________சந்தோசம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும்.
மாயக்காரனின் யோபு 20: 4
2. வானங்கள் எதை வெளிப்படுத்தும் பூமி யாருக்கு விரோதமாக எழும்பும்?
அக்கிரமம் துன்மார்க்கன்
 யோபு 20 :27

Monday 17 April 2017

யோபு அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. என் _________விலகிப் போனார்கள் ;என் ___________என்னை மறந்து விட்டார்கள்.
பந்து ஜனங்கள் சிநேகிதர் 19: 14
2. என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன் வசனம் இருப்பிடம்?
யோபு 19 :25

Sunday 16 April 2017

யோபு அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. __________பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்
 துன்மார்க்கன் யோபு18 :12

Saturday 15 April 2017

யோபு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1.  ___________ தன் வழியை உறுதியாய் பிடிப்பான்.
 நீதிமான் யோபு 17: 9