வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Sunday, 30 April 2017
யோபு அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
1. யார் ஞானிகளல்ல,யார் நீதியை அறிந்தவர்களுமல்ல?
பெரியோர், முதியோர்---32:9
2. எதனால் என்னை சீக்கிரமாய் எடுத்துக்கொள்வார்?
இச்சகம் பேசினால்---32:22
Saturday, 29 April 2017
யோபு அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
1. யோபு எதனோடு உடன்படிக்கை பண்ணினார்?
கண்களோடு யோபு 31 :1
2. அவன் ஜீவனுக்கு சாபத்தை கொடுக்கும்படி விரும்பி ________ஆல் பாவம் செய்ய நான் இடம் கொடுக்கவில்லை
வாயினால் யோபு 31 :30
Friday, 28 April 2017
யோபு அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
1. என் சுக வாழ்வு ஒரு ________போல் கடந்து போயிற்று.
மேகத்தை யோபு 30: 15
2. நன்மைக்கு காத்திருந்த எனக்கு ________ வந்தது
தீமை யோபு 30: 26
Thursday, 27 April 2017
யோபு அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
1. குருடனுக்கு கண் ணும் சப்பாணி க்கு காலுமாய் இருந்தேன் நான் யார்?
யோபு யோபு 29 :15
2. தேவன் அருளிய ________ ஆல் இருளைக் கடந்து போனேன்.
வெளிச்சத்தினால் யோபு 29: 3
Wednesday, 26 April 2017
யோபு அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
1. இது ஜீவனுள்ளோருடைய தேசத்தில் அகப்படுகிறதில்லை?
ஞானம் யோபு 28: 13
2. எது ஞானம்? எது புத்தி?
கர்த்தருக்கு பயப்படுவதே ஞானம் பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி யோபு28: 28
3. முத்துக்களைப் பார்க்கிலும் விலை உயர்ந்தது?
ஞானம் யோபு 28 :18
Tuesday, 25 April 2017
யோபு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
1. மாயக்காரன் எதைத்தேடி வைத்திருக்கிறான்?
பொருளை யோபு 27 :8
Monday, 24 April 2017
யோபு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
1. து மூடப்படாதிருக்கிறது?
நரகம் யோபு 26: 6
2. தேவன் தமது ஆவியினால் எதை அலங்கரித்தார்?
வானத்தை யோபு 26: 13
3. எது அந்தரத்தில் தொங்குகிறது?
பூமி யோபு 26: 7
Sunday, 23 April 2017
யோபு அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
Saturday, 22 April 2017
யோபு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
1. பாதாளம் யாரைப்பட்சிக்கும்?
பாவிகளை யோபு 24: 19
Friday, 21 April 2017
யோபு அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
Thursday, 20 April 2017
யோபு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
1. அவர் வாயினின்று பிறந்த வேத பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன் வசனம் இருப்பிடம்?
யோபு 22: 22
Wednesday, 19 April 2017
யோபு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
1. ________ஒரு க்ஷன பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
துன்மார்க்கன் யோபு 21 :13
2. 👬👬👩🎤🗣🎤🎻🎸🎺🎷🎵🎼👂😄😁 - வசனம் இருப்பிடம்?
யோபு 21: 12
Tuesday, 18 April 2017
யோபு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
1. ________சந்தோசம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும்.
மாயக்காரனின் யோபு 20: 4
2. வானங்கள் எதை வெளிப்படுத்தும் பூமி யாருக்கு விரோதமாக எழும்பும்?
அக்கிரமம் துன்மார்க்கன்
யோபு 20 :27
Monday, 17 April 2017
யோபு அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
1. என் _________விலகிப் போனார்கள் ;என் ___________என்னை மறந்து விட்டார்கள்.
பந்து ஜனங்கள் சிநேகிதர் 19: 14
2. என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன் வசனம் இருப்பிடம்?
யோபு 19 :25
Sunday, 16 April 2017
யோபு அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
1. __________பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்
துன்மார்க்கன் யோபு18 :12
Saturday, 15 April 2017
யோபு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
1. ___________ தன் வழியை உறுதியாய் பிடிப்பான்.
நீதிமான் யோபு 17: 9
Friday, 14 April 2017
யோபு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
Thursday, 13 April 2017
யோபு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
Wednesday, 12 April 2017
யோபு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
Tuesday, 11 April 2017
யோபு அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
Monday, 10 April 2017
யோபு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
Sunday, 9 April 2017
யோபு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
Saturday, 8 April 2017
யோபு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
Friday, 7 April 2017
யோபு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
Thursday, 6 April 2017
யோபு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
Wednesday, 5 April 2017
யோபு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
Tuesday, 4 April 2017
யோபு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
Monday, 3 April 2017
யோபு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
Sunday, 2 April 2017
யோபு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
Saturday, 1 April 2017
யோபு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)