வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Tuesday, 31 July 2018
செப்பனியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. _______தேடுங்கள் ______தேடுங்கள் _______தேடுங்கள் அப்பொழுது ஒரு வேளை கர்த்தருடைய கோபம் மறைக்கப்படுவீர்கள்.
கர்த்தரை நீதியை மனத்தாழ்மை செப்பனியா 2:3
Monday, 30 July 2018
செப்பனியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. கூஷின் குமாரன் யார்?
செப்பனியா செப்பனியா1:1
2. கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது அது கிட்டி சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது வசன இருப்பிடம் எங்கே?
செப்பனியா 1:14
Sunday, 29 July 2018
ஆபகூக் - கேள்வி பதில்கள்
ஆபகூக் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
ஆபகூக் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
ஆபகூக் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
Saturday, 28 July 2018
ஆபகூக் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. கோபித்தாலும் ____________ நினைத்தருளும்.
இரக்கத்தை. ஆபகூக் 3: 2.
Friday, 27 July 2018
ஆபகூக் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
ஆபகூக் 2: 4
2. பூமி எதை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.?
கர்த்தருடைய மகிமையைக் ஆபகூக் 2 :14
3. கர்த்தரோ என்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார் பூமியெல்லாம் அவருக்கு முன்பாக................................... இருக்கக்கடவது.
மௌனமாய். ஆபகூக் 2 :20
Thursday, 26 July 2018
ஆபகூக் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. கொடிதும் வேகமான ஜாதியார் யார்?
கல்தேயர் ஆபகூக்1:6
2. தீமையை பார்க்கமாட்டாத சுத்த கண்ணன் யார்?
கர்த்தர் ஆபகூக் 1:13
Wednesday, 25 July 2018
நாகூம் - கேள்வி பதில்கள்
நாகூம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
நாகூம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
நாகூம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
Tuesday, 24 July 2018
நாகூம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பிடப்பட்டோர் யார்?
மகுடவர்த்தனர் (3:17)
2. பெருங்கிளிகளுக்கு ஒப்பிடப்பட்டோர் யார்?
தளகர்த்தர் (3:17)
3. நட்சத்திரங்களுக்கு ஒப்பிடப்பட்டோர் யார்?
வர்த்தகர் (3:16)
4. மகா சூனியக்காரி யார்?
நினிவே நாகூம் 3 :4
5. உன் __________ஐ வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்.
வர்த்தகர் நாகூம்3 :16
Monday, 23 July 2018
நாகூம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. __________ உன் பால சிங்கங்களை பட்சிக்கும்.
பட்டயம் (நாகூம் 2:13)
2. ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும் __________ கரைந்து போகும்
அரண்மனை நாகூம்2:6*
Sunday, 22 July 2018
நாகூம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் நல்லவர். இக்கட்டு நாளிலே அரணான __________.
கோட்டை(நாகூம் 1:7)
2. மலையின் மேல் வருகிற பாதங்கள்-யாருடையது? - எதைக் கூறினர்?
சுவிசேஷகன், சமாதானம் (நாகூம் 1:15)
Saturday, 21 July 2018
மீகா - கேள்வி பதில்கள்
மீகா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
மீகா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
மீகா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
மீகா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
மீகா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
மீகா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
மீகா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
Friday, 20 July 2018
மீகா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. மனுஷரில் __________ இல்லை
செம்மையானவன் (மீகா 7:2)
2. கர்த்தர் உனக்கு வெளிச்சமாய் இருப்பார் - எப்போது?
இருளிலே உட்கார்ந்தால் (மீகா 7:8)
Thursday, 19 July 2018
மீகா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
1. ஆட்டுக்கடாக்கள், ஆறுகள் - எத்தனை?
ஆயிரங்கள்,பதினாயிரங்கள்(மீகா 6:7)
Wednesday, 18 July 2018
மீகா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
1. மழைகள் எதின் மேல் வரும்?
பூண்டுகள் மேல் (மீகா 5:7)
2. ________ உன் கையில் இராதபடி அகற்றுவேன்;
சூனிய வித்தைகள் (மீகா 5:12)
Tuesday, 17 July 2018
மீகா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. நாம் கர்த்தருடைய பர்வதத்துக்கும், _______ தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்.
யாக்கோபின்(மீகா 4:2)
2. ______ வேதமும், ______ கர்த்தரின் வசனமும் புறப்படும்
சீயோனிலிருந்து, எருசலேமிலிருந்து (மீகா 4:2)
Monday, 16 July 2018
மீகா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. சூரிய அஸ்தமனம் - யார் மேல்?
தீர்க்கத்தரிசிகளின் மேல் (மீகா 3:6)
Sunday, 15 July 2018
மீகா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. எதின் ஆடுகளைப் போல் ஏக கூட்டம்
போஸ்றாவின் (மீகா 2:12)
Saturday, 14 July 2018
மீகா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. ஆகாஸ் எந்த நாட்டின் ராஜா?
யூதாவின் (மீகா 1:1)
Friday, 13 July 2018
யோனா - கேள்வி பதில்கள்
யோனா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
யோனா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
யோனா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
யோனா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
Thursday, 12 July 2018
யோனா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. நான் ________ பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்
உயிரோடிருக்கிறதைப் (யோனா 4:3,8)
Wednesday, 11 July 2018
யோனா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. கர்த்தருடைய வார்த்தையை எதற்கு விரோதமாய் பிரசங்கி?
மகா நகரமாகிய நினிவே (யோனா 3:2)
Tuesday, 10 July 2018
யோனா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. என்.............................. கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் .
நெருக்கத்திலே (யோனா 2:2)
Monday, 9 July 2018
யோனா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. அமித்தாயின் குமாரன் யார்?
யோனா (யோனா 1:1)
Sunday, 8 July 2018
ஒபதியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. ஜாதிகளுக்கு விரோதமான நாள் - எந்த நாள்?
கர்த்தருடைய நாள். (ஒபதி 1:15)
2. அக்கினி, அக்கினி ஜுவாலை - யார்யார்?
யாக்கோபு, யோசேப்பு வம்சத்தார் (ஒபதி1:18)
Saturday, 7 July 2018
ஆமோஸ் - கேள்வி பதில்கள்
ஆமோஸ் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
ஆமோஸ் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
ஆமோஸ் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
ஆமோஸ் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
ஆமோஸ் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
ஆமோஸ் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
ஆமோஸ் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
ஆமோஸ் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
Friday, 6 July 2018
ஆமோஸ் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் எங்கே மேலறைகளை கட்டினார் எங்கே தமது கீழறைகளை அஸ்திபாரப் படுத்தினார்?
வானம், பூமி (ஆமோ 9:6)
2. விழுந்துபோன கூடாரம் - யாருடையது?
தாவீது(ஆமோ 9:12)
Thursday, 5 July 2018
ஆமோஸ் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
1. தேவாலய பாட்டுகள் .......................... மாறும்.
அலறுதலாக (ஆமோ 8:3)
2. சமுத்திரம் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும் , வடதிசை தொடங்கி கீழ்த்திசை வரைக்கும் எதைத் தேடுவார்கள்?
கர்த்தருடைய வசனத்தை (ஆமோ 8:12)
Wednesday, 4 July 2018
ஆமோஸ் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. "தரிசனம் பார்க்கிறவனே போ." என்று யார் யாரிடம் சொன்னார்கள்?
அமத்சியா , ஆமோசிடம். ஆமோஸ்:7:12.
Tuesday, 3 July 2018
ஆமோஸ் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
1. ----- நேரிட்ட ஆபத்தைக் குறித்து கவலைப்படாமற் போகிறார்கள்.
யோசேப்புக்கு. ஆமோஸ். 6:6.
Monday, 2 July 2018
ஆமோஸ் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
1. எதைத் தேடவேண்டும்?
நன்மையை ஆமோஸ். 5:14.
2. எதை தேடக்கூடாது?
பெத்தேலை. ஆமோஸ். 5:5.
Sunday, 1 July 2018
ஆமோஸ் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. தேவனாகிய கர்த்தர் எங்கே உலாவுகிறார் ?
பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களில் மேல். ஆமோஸ் 4:13.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)