Search This Blog

Saturday 1 June 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. முதலாம் உயிர்த்தெழுதல் என்பது என்ன?
  இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். வெளி 20:4-5
2. இரண்டாம் மரணம் என்பது என்ன?
  அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.இது இரண்டாம் மரணம். வெளி 20:14

No comments:

Post a Comment