Search This Blog

Friday 17 November 2017

பிரசங்கி அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இராதே என்று சொல்லப்பட்ட காரியங்கள் எவை?
   மிஞ்சின நீதிமான்,துஷ்டன், பேதை 
பிரசங்கி 7:16, 17
2. சாவிலும் அதிக கசப்பானது?
 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய இஸ்திரீயானவள்,  பிரசங்கி 7:26
3. யார் தப்புவான்?
தேவனுக்கு முன்பாக  சற்குணனாயிருக்கிறவன். பிரசங்கி 7:26
4. யார் பிடிபடுவான்?
பாவி. பிரசங்கி 7:26
5. கர்த்தர் எவ்விரண்டையம் எதிரிடையாக வைத்திருக்கிறார்?
  வாழ்வு காலம், தாழ்வு காலம்.  பிரசங்கி 7:14
6. முகதுக்கத்தினாலே ........................... சீர்ப்படும்
 இருதயம்.   பிரசங்கி 7:3
7. கேடகம் எவை?
 ஞானம், திரவியம் (7:12
8. ⛓🥅❤, 📿🤲👱‍♀ - பிடிபடுவது யார்?
பாவி (7:26)
9. எதினால் இருதயம் சீர்ப்படும்?
 முகத்துக்கத்தினால் (7:3)

No comments:

Post a Comment