Search This Blog

Sunday 19 November 2017

பிரசங்கி அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கெடுவான் கேடு நினைப்பான்
    பாவியோ இவைகளை கெடுப்பான்
    எவைகளை?
 மிகுந்த நன்மை.      பிரசங்கி 9:18
2. பாதாளத்தில் இல்லாதவைகள் எவைகள்?
 செய்கை, வித்தை, அறிவு, ஞானம்.பிரசங்கி 9:10
3.  👉  👕 👚🥼 🥼👨 🧑 🧴 வசனம் இருப்பிடம் எது?
   பிரசங்கி 9:8
4. தீமையினால் நிறைந்திருக்கிறது எது?
 மனுப்புத்திரரின் இருதயம் (9:3)
5. பாவி கெடுப்பது எதை?
 மிகுந்த நன்மையை (9:18)
6.  ஞானத்தினால் பட்டணத்தை விடுவித்தது யார்?
 ஞானமுள்ள ஒரு ஏழை (9:15)
7. ஜீவ வாழ்வை யாரோடு அநுபவிக்க பிரசங்கி கூறுகிறார்?
 நேசிக்கிற மனைவியோடு (9:9)

No comments:

Post a Comment