வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Wednesday, 28 February 2018
எரேமியா அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
1.ஜனங்கள் முன் வைக்கப்பட்ட இரண்டு வழிகள் எவைகள்?
ஜூவ வழி,மரணவழி 21:8
2.கொள்ளைப் பொருளைப் போல் இருப்பது எது?
அவன் பிராணன் 21:9
Tuesday, 27 February 2018
எரேமியா அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
1. நிந்தையும் பரிகாசமுமாயிருந்தது எது?
கர்த்தருடைய வார்த்தை 20:8
Monday, 26 February 2018
எரேமியா அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
1. தீட்டு பட்ட ஸ்தலம் எது?
தோப்பேத் 19:13
Sunday, 25 February 2018
எரேமியா அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
1. ஆசாரியரிடத்தில் மற்றும் ஞானிகளிடத்தில் ஒழிந்து போகாதது எது?
வேதம்,ஆலோசனை 18:18
2. திடுக்கிடதக்க காரியத்தை செய்தது யார்?
இஸ்ரவேல் என்னும் கன்னிகை 18:13
Saturday, 24 February 2018
எரேமியா அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
1. இருதயம் எப்படி பட்டதாய் இருந்தது?
திருக்கு,மகாகேடு 17:19
2. பலிபீடங்களுடைய கொம்பு களில் பதிந்திருக்கிறது எது?
யூதாவின் பாவம் 17:1
Friday, 23 February 2018
எரேமியா அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
1. புறஜாதிகளுக்கு தேவனால் தெரியப்படுத்தப்படுவதென்ன?
கரம்,பெலன் 16:21
2. கர்த்தரால் அழைத்து அனுப்பபடுவது யார்?
மீன் பிடிக்கிற அநேகரை 16:16
Thursday, 22 February 2018
எரேமியா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் அவர்களை எங்கு தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன் என்றார்?
தேசத்தின் வாசல்களில் 15:7
Wednesday, 21 February 2018
எரேமியா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
1. குமாரத்தியாகிய கன்னிகை எதனால் சேதப்பட்டிருக்கிறாள்?
மகாவேதனையுள்ள அடி கொடிய காயம் 14:17
2. தண்ணீர் இல்லாமல் வெறும் பாத்திரங்களோடு திரும்பி வருபவர்கள் யார்?
சிறுவர்கள் 14:3
3. எதின் கூக்குரல் எழும்புகிறது?
எருசலேமின் 14:2
Tuesday, 20 February 2018
எரேமியா அதிகாரம் 13- கேள்வி பதில்கள்
1. யாருடைய மகிமையின் கீரிடம் விழுந்ததென்று சொல்ல சொன்னார்?
ராஜா,ராஜாத்தி 13:18
2. எத்தியோப்பியன் எதை மாற்ற முடியாது?
தன் தோலை 13:23
Monday, 19 February 2018
எரேமியா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
1. அநேக மேய்ப்பர்கள் எதை காலால் மிதித்தார்கள்?
என் பங்கை 12:10
Sunday, 18 February 2018
எரேமியா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
1. எரேமியாவின் பிராணனை வாங்கத் தேடினவர் யார்?
ஆனதோத் மனுஷர் 11:21
Saturday, 17 February 2018
எரேமியா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
1. மிருக குணமுள்ளவர்களாகி கர்த்தரை தேடாமல் போனவர்கள் யார்?
மேய்ப்பர்கள் 10:21
2. கர்த்தர் தம்முடைய அறிவினால் எதை விரித்தார்?
வானத்தை 10:12
3. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
தாத்கர்வே மக்குஉ னபாப்ன்ஒவ ல்இலை ரேநீ யர்வரிபெ மதுஉ மமேநா மைல்யிவலல் யரிபெது.
=> கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.
எரேமியா 10:6
Friday, 16 February 2018
எரேமியா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
1. இளைஞரை சங்காரம் பண்ண சாவு எங்கு பிரவேசித்தது?
பலகணி, அரண்மனை 9:21
2. எத்தனையாய் பாழாக்கப்பட்டோம் என்று உண்டாகிற புலம்பலின் சத்தம் எங்கே கேட்க ப்படும்?
சீயோனிலிருந்து 9:19
Thursday, 15 February 2018
எரேமியா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
1. தாணிலிருந்து எந்த சத்தம் கேட்கப்படுகிறது?
குதிரைகளின் முச்செறிதல் 8:16
2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
புக்லம்காப்றுஅ றன்செது லமும்க்காடைகோ ந்முததுடி மோநா ப்விடல்சிக்லைகட்இரப்.
=> அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.
எரேமியா 8:20
Wednesday, 14 February 2018
எரேமியா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. யூதா ஜனங்கள் எவைகளை சீர்படுத்த வேண்டும்?
வழி, கிரியை 7:5
Tuesday, 13 February 2018
எரேமியா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
Monday, 12 February 2018
எரேமியா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
Sunday, 11 February 2018
எரேமியா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. பொல்லாப்பு செய்ய அவர்கள் அறிவாளிகள்..-----------,-----------,அவர்கள் அறிவில்லாதவர்கள்.
நன்மை செய்யவோ---4:22
2. தேசமெல்லாம் பாழாய்போம், ஆகிலும். -----------செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சர்வசங்காரம் ---4:27
3. உன் இருதயத்தை-----------கழுவு.
பொல்லாப்பறக்---4:14
Saturday, 10 February 2018
எரேமியா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. நான் உங்கள் நாயகர்!! யார் அந்த நாயகர்?
கர்த்தர்---3:14
Friday, 9 February 2018
எரேமியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. தாறுமாறாய், வேகமாய் ஓடுவது எது?
பெண்ணொட்டகம்---2:23
2. என் ஜனங்கள் எத்தனை நாட்களாய் என்னை மறந்து விட்டார்கள்?
எண்ணிமுடியாத நாட்களாய்---2:32
Thursday, 8 February 2018
எரேமியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. எரேமியாவின் தந்தை பெயரென்ன?
இல்க்கியா---1:1
2.-----------, -------------நான் உன்னுடனே இருக்கிறேன்.
உன்னை காக்கும் படிக்கு---1:8
3. உன்னை ரட்சிக்கும்படிக்கு நான் ------------, -------------?
உன்னுடனே இரூக்கிறேன்---1:19
Wednesday, 7 February 2018
ஏசாயா - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 52 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 53 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 54 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 55 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 56 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 57 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 58 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 59 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 60 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 61 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 62 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 63 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 64 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 65 - கேள்வி பதில்கள்
ஏசாயா அதிகாரம் 66 - கேள்வி பதில்கள்
Tuesday, 6 February 2018
ஏசாயா அதிகாரம் 66 கேள்வி பதில்கள்
1.------------ நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன். ?
என் வசனத்துக்கு---66:2
2. நான் உங்களை எப்படி தேற்றுவேன்?
ஒரு தாய் தேற்றுவது போல்---66:13
Monday, 5 February 2018
ஏசாயா அதிகாரம் 65 கேள்வி பதில்கள்
1. புதிய---------- புதிய--------சிருஷ்டிக்கிறேன்.
வானத்தையும்,பூமியையும்---65:17
Sunday, 4 February 2018
ஏசாயா அதிகாரம் 64 கேள்வி பதில்கள்
1. நீர் எங்களுடைய பிதா, நாங்கள் --------------?
களிமண்---64:8
2. எங்களுடைய நீதிகளெல்லாம் ------------- போல இருக்கிறது?
அழுக்கான கந்தை---64:6
Saturday, 3 February 2018
ஏசாயா அதிகாரம் 63 கேள்வி பதில்கள்
1. யாரை விசனப்படுத்தினார்கள்?
பரிசுத்த ஆவியை---63:10
2.----------, எங்களை அறியான். .
ஆபிரகாம்---63:16
Friday, 2 February 2018
ஏசாயா அதிகாரம் 62 கேள்வி பதில்கள்
1. நீ--------- கையில் அலங்காரமான கிரீடம்?
கர்த்தருடைய கையில்---62:3
2. யாருடைய கொடியை ஏற்றுங்கள்?
ஜனங்களுக்காக---62:10
Thursday, 1 February 2018
ஏசாயா அதிகாரம் 61 கேள்வி பதில்கள்
1. உங்கள் வெட்கத்துக்கு பதிலாக-----------பலன் வரும்.
இரண்டத்தனையாய்---61:7
2. சாம்பலுக்கு பதிலாக ----------
சிங்காரம்.---61:3
3. துயரத்துக்கு பதிலாக ------------
ஆனந்த தைலம்.---61:3
4. ஒடுங்கின ஆவிக்கு பதிலாக -----------
துதியின் உடை---61:3
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)