Search This Blog

Friday 22 July 2011

அந்திரேயா என்பது யார்?

மாற்கு எழுதின சுவிஷேசத்தில் உள்ள இயேசுவின் சீடர்கள் பட்டியலில் நான்காவது இடம் பெறும் பெயர் அந்திரேயா. அந்திரேயா என்ற கிரேக்க வார்த்தைக்கு மனிதத்தன்மை (Manly) என்ற பொருளுண்டு. கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தை சேர்ந்த அந்திரேயா, சீமோன் பேதுருவின் சகோதரன்.ஆனால், கப்பர் நகூமில் தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவோடு வாழ்ந்து வந்தான். பேதுருவைப் போல் மீன் பிடிக்கும் தொழிலை செய்தவன். யோவான் ஸ்நானன் "இதோ தேவா ஆட்டுக்குட்டி" என்று இயேசுவை அறிமுகம் செய்தபோது, யோவான் ஸ்நானனைப் பின் செல்வதை விட்டு இயேசுவைப் பின்பற்றலானான்.

1 comment:

  1. துக்கமோ மற்றவன் மனதில், கேள்வியோ கொற்றவன் குரலில்., இதற்கு பதில் கிடைக்குமா

    ReplyDelete