Search This Blog

Monday 6 March 2017

நெகேமியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. நேகேமியா எதை கட்டுவதற்கு, அழைப்பு விடுத்தான்?
      எருசலேமின் அலங்கம் (2:17,18)
2. ராஜாவிடம் காரியம் சொல்லுமுன், நெகேமியா செய்தது என்ன?
      பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினான் (2:4,5)
3. பெயர் சொல்லப்பட்டுள்ள மாதங்கள் எவை?
      கிஸ்லேயு, நிசான், எலூல் (1:1, 2:1, 6:15)
4. வனக்காவலன் யார்?
      ஆசாப் (2:8)
5. ஒரு நாள், இரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்தது யார்?
      நெகேமியா  (2:11-15)

No comments:

Post a Comment