Search This Blog

Thursday 4 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. பெற்றோரால் வெவ்வேறு பெயரிடப்பட்டது *யார்?*
      பென்யமீன், பெனொனி (35:18)
2. பெயர் சொல்லப்பட்டுள்ள கோபுரம் *எது?*
      ஏதேர் (35:21)
3. விக்கிரகங்கள் புதைக்கப்பட்ட இடம் *எது?*
      சீகேம் ஊர் கர்வாலி மரத்தின்கீழ் (35:4)
4. யாக்கோபு "தூண்" நாட்டியதாக *எத்தனை முறை* சொல்லப்பட்டுள்ளது?
      2 முறை (35:14,20)
5. யாக்கோபு பலிபீடம் கட்டிய இடம் *எது?*
      பெத்தேல் என்னும் லூசு (35:6,7)

No comments:

Post a Comment