1.எகிப்துக்குப் போன இஸ்ரவேல் குடும்பத்தொகை👨👩👧👦👨👩👦👦👨👩👧👧 *எவ்வளவு?*
70 (46:27)
2. கானான் தேசத்தில் இறந்து⚰ போன சகோதரர்கள் *யார்?*
ஏர், ஓனான் (46:12)
3. எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்🥶 *யார்?*
மேய்ப்பர்கள் (46:34)
4. ஒரே ஒரு மகனை🧒 உடையவனாக வரலாற்றில் சொல்லப்பட்டது *யார்?*
தாண் (46:23)
5. யாக்கோபு பலியிட்ட🤺 இடம் *எது?*
பெயெர்செபா (46:1)
6. 🥾 *U*, *S* ☎ - இவர்கள் தந்தை *யார்?*
காத் (46:16)
No comments:
Post a Comment