1. பாடல் பயிற்சி பெற்று, சீட்டுப் போடப்பெற்ற பாடகர்கள் எத்தனை பேர்?
இருநூற்றெண்பத்தெட்டு (25:7)
2. 17 - வது பாடகர் வரிசை சீட்டு யாருக்கு விழுந்தது?
2. 17 - வது பாடகர் வரிசை சீட்டு யாருக்கு விழுந்தது?
யோஸ்பேக்காஷா (25:24)
3. ஞானதிருஷ்டிக்காரனாகிய பாடகரின் பிள்ளைகள் எத்தனை பேர்?
3. ஞானதிருஷ்டிக்காரனாகிய பாடகரின் பிள்ளைகள் எத்தனை பேர்?
பதினேழு பேர் - 14 குமாரர், 3 குமாரத்திகள் (25:4,5)
No comments:
Post a Comment