Search This Blog

Thursday 17 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. சமாதானம் பேசுகிறது போல், தீங்கு செய்ய நினைத்தது யார்?
      பெனாதாத் (20:1-7)
2. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
      எலியா (21:20), யோசபாத் (20:32,33)
3. கர்த்தரால் கொலைக்கு நியமிக்கப்பட்டிருந்தவனை தப்பவிட்டது யார்?
      ஆகாப் (20:42)
4. ஆப்பெக்கிலே, எத்தனை பேர் மேல் அலங்கம் விழுந்தது?
      இருபத்தேழாயிரம் பேர் (20:30)
5. அடிப்பதற்கு மறுத்தேன், சாவை பரிசாக பெற்றேன் - நான் யார்?
      தீர்க்கத்தரிசியின் தோழன் (20:35,36)

No comments:

Post a Comment