Search This Blog

Tuesday 5 April 2016

லேவியராகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பலியில், புசிக்க கூடாத பகுதிகள் எவை?
      கொழுப்பு, இரத்தம் (3:17)
2. சமாதான பலியின் வால் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
      நடுவெலும்பிலிருந்து (3:9)
3. தகன ஆகாரமாக பலியிட வேண்டியவை எவை?
      ஆட்டுமந்தையின் சமாதானபலிகள் (3:6-11,12-16)
4. சமாதான பலியில், கர்த்தருடைய பங்காக சொல்லப்பட்டது என்ன? 
      கொழுப்பு முழுவதும் (3:16)

No comments:

Post a Comment