Search This Blog

Saturday 9 April 2016

லேவியராகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. சமாதான பலிகளில், ஆசாரியனுக்கும் அவன் குமாரருக்குமுரிய பங்குகள் எவை?
      மார்க்கண்டம், முன்னந்தொடை (7:34)
2. ஒரே பிரமாணத்தை உடைய பலிகள் எவை?
      பாவநிவாரண பலி, குற்ற நிவாரணபலி (7:7)
3. 6⃣ பலியின் பெயர்களை சொல்லும் ஒரே வசனம் எது?
      லேவியராகமம் - 7:37
4. ஒருபோதும் புசிக்கலாகாதவை எவை?
      கொழுப்பு, இரத்தம் (7:23-27)
5. எப்பலியின் பங்கை மறுநாள் வரை வைக்க கூடாது?
      சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சம் (7:15)

No comments:

Post a Comment