Search This Blog

Saturday 1 October 2016

I சாமுவேல் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. ஓ! ஓ! ஒப்பாரிக்கு பெலனே போச்சு - எவர்களுக்கு?
      தாவீதும், அவனோடிருந்த ஜனங்களும் (30:4)

2. கர்த்தர் கொடுத்ததில், அனைவருக்கும் பகிர்ந்தளி என உரைத்தது யார்? 
      தாவீது (30:22-24)
3. எகிப்தியன் புசியாமல், பருகாமல் இருந்த நாட்கள் எத்தனை?
      மூன்று (30:12)
4. அமலேக்கிய படையை, தாவீதிடம் காட்டி கொடுத்தது யார்?
      எகிப்திய பிள்ளையாண்டான் (30:13-16)
5. தாவீதோடு, அமலேக்கிய படையை முறியடித்தவர்கள் எத்தனை பேர்?
      நானூறு பேர் (30:9,10,21)
6.🐫🐪 - இவைகளில் ஏறிப்போய் தப்பியவர்கள் எத்தனை பேர்?
     நானூறு வாலிபர் (30:17)
7. அமலேக்கியரால் சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட தாவீதின் இரண்டு மனைவிகள் பெயரென்ன?
அகினோவாம், அபிகாயில்   1சாமுவேல் - 30:5
8. அமலேக்கியர் சிறைபிடித்துக் கொண்டு போனவற்றில் தாவீது எவற்றை எல்லாம் திருப்பிக் கொண்டு வந்தார்?
ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும்.   1சாமுவேல் - 30:18,19
9. "என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம்;" - என்று யார், யாரிடம் சொன்னது?
தாவீது, தன்னுடன் நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரையும் பார்த்து.      1சாமுவேல் - 30: 22,23


No comments:

Post a Comment