Search This Blog

Monday 25 July 2016

யோசுவா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. ஏனாக்கியரில் பெரியவன் யார்?
      அர்பா (14:15)
2. தாத்தாவின் குமாரர்களோடு, தேசத்தின் சுதந்தரத்தில் பெயர் பெற்ற பேரப்பிள்ளைகள் யார்?
      மனாசே, எப்பிராயீம் (14:4)
3. மறுபெயர் கண்டுபிடி :  எபிரோன்
       எபிரோன் - கீரியாத்அர்பா (14:15)
4. காலேபுக்கு கிடைத்த சுதந்தரம் எது?
      எபிரோன் (14:13,14)
5. 40 வயது பெலன் 85 வயதிலும் குறையவில்லை - நான் யார்?
     காலேப் (14:7-11)
6. லேவியருக்குத் தேசத்திலே பங்கு கொடுக்கவில்லை ஆதலால் எதை மாத்திரம் கொடுத்தார்கள்?
பட்டணங்களையும் வெளிநிலங்களையும்      (யோசுவா14:-4)
7. என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும்" மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்" இது யார் யாரை நோக்கி சொன்ன வார்த்தை
காலேப் யோசுவாவை நோக்கி   (யோசுவா14:-6)
8.கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால் எது அவனுக்கு சுதந்தரமாயிற்று?அவன் யார்?
 எபிரோன்,   காலேப்    (யோசுவா14:-14)

No comments:

Post a Comment