Search This Blog

Saturday 30 July 2016

யோசுவா அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. யோசுவாவுக்கு சுதந்தரமாக கிடைத்த பட்டணம் எது?
      திம்னாத்சேரா (19:49,50)
2. வீரத்தின் மூலம், தங்கள் எல்லையை விரிவாக்கின கோத்திரத்தார் யார்?
     தாண் (19:47)
3. இரண்டாம் சீட்டு யாருக்கு விழுந்தது?அவர்களது வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம் எந்த புத்திரருடைய சுதந்திரத்தின் நடுவே  இருக்கிறது?
சிமியோன்,  யூதா           (யோசுவா19:-1)
4.லேசேமின்மேல் யுத்தம்பண்ணி அதை பிடித்து சங்கரித்து, சுதந்தரித்து அதற்கு என்ன பேரிட்டார்கள்?யாருடைய நாமத்தின் படி வழங்கப்பட்டது?
தாண்,  தாணுடைய நாமத்தின்படியே   (யோசுவா 19:-47)
5.இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களை  பங்கிட்டு முடிக்க கர்த்தருடைய சந்நிதியில் யோசுவாவோடு இருந்த ஆசாரியன் யார்?
 எலெயாசார்     (யோசுவா 19:-51)



No comments:

Post a Comment