1. கர்த்தர் இஸ்ரவேலருக்கு *-------* ❤, *-------* 👀, *-------* 👂🏻👂🏻 கொடுக்கவில்லை.
உணரத்தக்க, காணத்தக்க, கேட்கத்தக்க (29:4)
2. மறைவானவைகள் யாருக்குரியவைகள்?
தேவனாகிய கர்த்தருக்கு (29:29)
3. கர்த்தர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடங்கள் எவை?
ஓரேப், மோவாப் தேசம் (29:1)
4. கர்த்தர் தேசத்தை எவைகளால் எரிப்பார்?
கந்தகம், உப்பு (29:23)
No comments:
Post a Comment