Search This Blog

Friday 29 July 2016

யோசுவா அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. லேவியரின் சுதந்தரம் எது?
     கர்த்தருடைய ஆசாரியப்பட்டம் (18:7) 
2. யோசுவாவின் முதல் சீட்டிற்குரிய கோத்திரம் எது?
       பென்யமீன் (18:10,11) 
3. யோசுவா சீட்டுப் போட்ட இடம் எது?
      சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் (18:8-10)
4. இந்நாள் வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மேடு பெயர்களை கண்டுபிடி:
     அதும்மீம் (18:17)
 5. மறுபெயர் கண்டுபிடி :  எபூசி
     எபூசி - எருசலேம் (18:28)
6. லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை. எது அவர்கள் சுதந்திரம்?
கர்த்தருடைய ஆசாரியபட்டமே    (யோசுவா18:-7)
7.இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை பங்கிட யோசுவா எங்கே? யாருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டான்?
சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில்
யோசுவா18:-10
8.பென்யமீன் புத்திரரின் சுதந்திரத்தின்படி எத்தனை பட்டணங்கள்  உண்டு?
 14+ 12 = 26     (யோசுவா18:-24 & 28)

No comments:

Post a Comment