Search This Blog

Saturday 2 July 2016

உபாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இஸ்ரவேலரை, எகிப்திலிருந்து எவ்வாறு புறப்படப்பண்ணினார் என்று சொல்லப்படும் வசனம் எது?
      உபாகமம் :26:8
2. தசமபாகம் செலுத்துகிற வருஷம் எது?
      மூன்றாம் வருஷம் (26:12)
3. கூடையில் வைத்து கொண்டுவர வேண்டியது என்ன?
      நிலத்தின் கனிகளில் முதல்/ முந்திய பலன் (26:2,10)
4.  இஸ்ரவேலரை கர்த்தர் எவைகளில் சிறந்திருக்க செய்வார்?
      புகழ்ச்சி, கீர்த்தி, மகிமை (26:19)

No comments:

Post a Comment