Search This Blog

Friday 1 July 2016

உபாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. வம்சமில்லாமல் மரித்த தன் சகோதரன் மனைவியை விவாகம் பண்ணி, அவளால் பிறந்த முதல் குழந்தைக்கு இடவேண்டிய பெயர் என்ன?
      மரித்த சகோதரன்  பெயர் (25:5,6)
2. பிள்ளையில்லாமல் மரித்த தன் சகோதரன் மனைவியை, விவாகம் பண்ணாதவனின் வீட்டிற்கு என்ன பெயர்?
       பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு (25:5-10)
3.  வாழ்நாட்கள் நீடிக்க, இஸ்ரவேலரிடம் இருக்க வேண்டியவை எவை?
      குறையற்ற சுமுத்திரையான நிறைகல், குறையற்ற சுமுத்திரையான படி (25:15)
4. இஸ்ரவேலரில் பலனில்லாதவர்களை வெட்டியது யார்?
      அமலேக்கு (25:17,18)
5. குற்றம் செய்தவனை அடிக்க வேண்டிய அதிகபட்ச அடிகள் எத்தனை?
        நாற்பது (25:2,3)

No comments:

Post a Comment