Search This Blog

Thursday 14 July 2016

யோசுவா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பிரயாணத்தில் பெட்டிக்கும், ஜனங்களுக்கும் இடையேயான இடைவெளி எவ்வளவு?
      இரண்டாயிரம் முழம் (3:3,4)
2. வேகமாய் ஓடின நதியின் தண்ணீர் எப்போது நின்றது?
        பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடன் (3:15,16)
3.  எதை ஜனங்களுக்கு முன்னே எடுத்துக்கொண்டு போனார்கள் , யார் அவர்கள்?
 உடன்படிக்கைப் பெட்டியை, ஆசாரியர்கள்
 யோசுவா 3:-6
4. யாருடைய உள்ளங்கால்கள் யோர்தானின்  தண்ணீரிலே பட்டமாத்திரத்திலே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் குவியலாக நிற்கும்?
 ஆசாரியர்களின் உள்ளங்கால்கள்
 யோசுவா 3:-13

No comments:

Post a Comment