Search This Blog

Sunday 31 July 2016

யோசுவா அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. யார் இறந்த பின்பு, ஓடி அடைக்கலமானவனுக்கு விடுதலை? 
      பிரதான ஆசாரியன் (20:4-6)
2. அடைக்கலப் பட்டணத்திற்கு ஓடியவன், எங்கு நின்று, தன் செய்தியை சொல்ல வேண்டும்? 
      ஒலிமுகவாசலில் (20:4)
3. காத் கோத்திரத்து சுதந்தரத்தில், ஏற்ப்படுத்தப்பட்ட அடைக்கலப் பட்டணம் எது?
      ராமோத் (20:8)
4. அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி கர்த்தர் யாரைக்கொண்டு கற்பித்தார்? எதை ஏற்படுத்த சொன்னார்?
மோசேயை, அடைக்கலப்பட்டணங்களை     (யோசுவா20:-2)

No comments:

Post a Comment